சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் லோகேஷ்கனகராஜ்

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ’புறநானூறு’ படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாகி இருக்கிறார். முதலில் இந்த படத்தில் நடிக்கவிருந்த சூர்யா விலகிக் கொண்ட நிலையில், சுதா கொங்கராவின் அடுதத சாய்சாக சிவகார்த்திகேயன் இருக்க, அவரும் இயக்குனர் கேட்டதும் நடிக்க ஒ.கே. சொல்லியிருக்கிறார்.

இந்த படத்தில் கதையின் திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டரில் இன்னொரு நடிகராக டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இடம் பிடித்திருக்கிறார். படத்தில் சிவகார்த்திகேனுக்கு வில்லனே லோகேஷ் தானாம்….படத்தில் இருண்டு பேருக்கும் பைட் இருக்குமா?

Comments (0)
Add Comment