முழுநீள குணச்சித்திர வேடத்தில் முத்துக்காளை!

விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘வள்ளிமலை வேலன்’ படத்தின் பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. இந்த படத்தில் நடிகர் முத்துக்காளை முழுநீள குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

படம் முடிந்ததும், சிறப்பாக நடித்துள்ள முத்துக்காளையை பாராட்டி, இயக்குநர் மோகன், தயாரிப்பாளரும், கதையின் நாயகனுமான நாகரத்தினம் மற்றும் படக்குழுவினர் சால்வை அணிவித்தனர்!

Comments (0)
Add Comment