ரஜினி-51

திரைத்துறையில் ரஜினி நுழைந்து 51 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரஜினி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்ட ‘தர்மன்’ படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

‘தர்மன்’ திரைப்படத்தை, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்களின் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிப்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்.

Comments (0)
Add Comment