கமல் தயாரிக்கும் ரஜினி படத்தை இயக்கும் சிவகார்த்திகேயன் பட டைரக்டர்

ரஜினியின் 123-வது படத்தை நடிகர் கமலஹாசன் தயாரிக்கிறார். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் வெற்றிப் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கு கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இதர நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் குறித்த தகவல்களை படக் குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

தொடக்கத்தில் இந்த படத்தை சுந்தர் சி இயக்குவதாக இருந்து பின்னர் அவரே விலகிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.