ராஜாசாப் -திரை விமர்சனம்

பல வருடங்களுக்கு முன்பு காணாமல் போன தனது தாத்தாவை தேடி செல்லும் நாயகனுக்கு தனது தாத்தா யார் என்று தெரிய வரும்போது பெரும் அதிர்ச்சி. மாய வித்தைகள் அனைத்தும் கற்றுத் தேர்ந்த பயங்கரமான மந்திரவாதி தான் தனது தாத்தா என்பதை தெரிந்து அதிர்கிறார்.…

பராசக்தி –திரை விமர்சனம்

1960-களில் மதுரை, சிதம்பரம், பொள்ளாச்சி, சென்னை ஆகிய இடங்களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டமே கதைக்களம். அதை அந்த காலத்துக்கே நம்மை கொண்டு வந்து இருக்கிற திரைக்கதையும் காட்சிகளும் உணர்ச்சிப் பொங்கல். இந்தி திணிப்பை எதிர்க்க மாணவர்கள்…

பொங்கலுக்கு விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் இல்லை

நடிகர் விஜய் தனது கடைசிப் படம் அறி வித்த ஜனநாயகன் படம் இன்று 9-ந் தேதிவெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சென்சார் பிரச்சினை காரணமாக படம் வெளிவரவில்லை. கடந்த மாதம் 19 ஆம் தேதி இந்த படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு சில…

தமிழ் மலையாள சீரிஸ் “ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்” படப்பிடிப்பு தொடங்கியது

ZEE5 நிறுவனம் தனது அடுத்த அதிரடி இருமொழி (தமிழ் – மலையாளம்) ஒரிஜினல் சீரிஸான “ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்” சீரிஸின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த சீரிஸ் புத்தாண்டை முன்னிட்டு ZEE5 தளத்தில் வெளியாக உள்ளது. Rise…

“பெங்களூர் மெட்ரோவில் பிறந்தநாள் கொண்டாட்ட மரியாதை பெற்ற  முதல் நடிகர் 

பெங்களூர் நகரம் இதுவரை கண்டிராத ஒரு வரலாற்று நிகழ்வை சமீபத்தில் கண்டது. இந்திய சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும்  படைப்புகளில் ஒன்றாக உருவாகிக் கொண்டிருக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’…

யோகிபாபு நடிக்கும் ,300-வது படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’

வ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் D.தங்கபாண்டி, S.கிருத்திகா தங்கபாண்டி தயாரிப்பில் , அறிமுக இயக்குனர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் அர்ஜுனன் பேர் பத்து திரைப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திரங்களான…

“ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகை ஐஸ்வர்யா

சமீபத்தில் வெளியான “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா kS. உணர்ச்சிப்பூர்வமான கதைக்களத்தில், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் மனநிலையை நுணுக்கமாக வெளிப்படுத்திய அவரது நடிப்பு,…

நீண்ட இழுபறிக்குப் பின் பராசக்தி படத்துக்கு சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்துக்கு நீண்ட இழுபறிக்குப் பின் ஒருவழியாக தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் ஏற்கெனவே அறிவித்தபடி நாளை (ஜன.10) படம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.…

“என்னுடைய சினிமா கரியரில் மறக்க முடியாத கனவு கதாபாத்திரம் ‘பராசக்தி’ படத்தில்…

வசீகரமான தோற்றம், திறமையான நடிப்பு மற்றும் துள்ளலான நடனம் என பான் இந்திய ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருக்கிறார் நடிகை ஸ்ரீலீலா. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள ’பராசக்தி’ திரைப்படம் மூலம்…

சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த டைரக்டர் கே. பாக்யராஜ்

பிரபல இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் மகிழ்ச்சியான விஷயம், திரைத்துறையில் அவருக்கு இது 50-வது ஆண்டு. இந்த இரண்டு நிகழ்வுகளை கொண்டாடும் விதத்தில் இன்று காலை பத்திரிகையாளர்களை…