“மெண்டல் மனதில் ஆல்பம் ரொம்பவே ஸ்பெஷல்”

செல்வராகவன் இயக்கத்தில், இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, மாறுபட்ட ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகி வரும் படம் 'மெண்டல் மனதில்'. இப்படத்தின் பாடல்கள் குறித்து ஜீவி பிரகாஷ் பெருமிதமாக…

“காமெடி சாமியாரை மையமாக வைத்து உருவான படமே கம்பி கட்ன கதை”

மங்கத்தா மூவிஸ் சார்பில் ரவி தயாரிப்பில், ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில், நட்டி நாயகனாக நடிக்கும் படம் ’கம்பி கட்ன கதை’. தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை…

இறுதி முயற்சி — திரை விமர்சனம்

கோவையில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளராக இருந்து நொடித்துப் போனவர் ரஞ்சித். கடையை விருத்தி செய்வதற்காக கந்துவட்டிக்கார கும்பலிடம் ரூ 80 லட்சம் வட்டிக்கு வாங்குகிறார். வாங்கிய கடனுக்கு மேலாக வட்டி கட்டியும் இன்னும் ஒரு கோடி ரூபாய் கட்ட வேண்டும்…

பூங்காவில் நடைபெற்ற பூங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா

அழகு மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் கே.பி.தனசேகர், பூங்கா ஆர்.ராமு லட்சுமி, கீதாஞ்சலி லெனினிய செல்வன் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பூங்கா’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.பி.தனசேகர் இயக்கும் இப்படத்தில் நாயகனாக கெளசிக்…

டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் கார்த்தி படம் ‘வா வாத்தியார்’

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள படம் “வா வாத்தியார்.” இந்த திரைப்படம், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாவதாக…

வரவேற்பைக் குவித்து வரும் “ரஜினி கேங்” ஃபர்ஸ்ட் லுக்

MISHRI ENTERPRISES செயின்ராஜ் ஜெயின் தயாரிப்பில் ஆக்சன் கிங் அர்ஜூன் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற “ஜெய்ஹிந்த்” (முதல் பாகம்) மற்றும் சமீபத்தில் வெளியான “அஷ்டகர்மா” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, இயக்குநர் M…

மனிதன் மற்றும் யானைக்கு இடையேயான நட்பை சொல்லும் கதை ‘கும்கி -2’

கும்கி படம் வெளிவந்து 13 ஆண்டுகள் ஆகின்றன. மனிதன்–யானை பாசத்தை ஆழமாகச் சொல்லிய உணர்ச்சிப் பூர்வமான அந்தக் கதை, மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, இயக்குநர் பிரபு சாலமன் மீண்டும் கும்கி 2 மூலம், அதே உணர்ச்சிபூர்வமான தீவிரத்தையும்,…

சன் நெக்ஸ்ட் தளத்தில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது “ராம்போ”

தென் இந்தியாவின் முன்னணி OTT தளங்களில் ஒன்றான சன் நெக்ஸ்ட், தனது அடுத்த நேரடி OTT வெளியீடாக “ராம்போ” திரைப்படத்தை, வரவிருக்கும் தீபாவளி சிறப்பு படமாக அக்டோபர் 10ஆம் தேதி வெளியிடுகிறது. அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்…

தப்பிப்பிழைத்த தென் தமிழக இளைஞர்களின் கதைதான் “பைசன்”

நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அக்டோபர் 17 அன்று வெளியாகவிருக்கும் படம் பைசன். அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப்படம் உருவாக்கம் குறித்து இயக்குநர் மாரிசெல்வராஜ் கூறியதாவது. “பைசன்” என் கரியரில்…

மீண்டும் இணையும் அப்பா-மகன் கூட்டணி

OTT தளத்தில் சிறந்த வரவேற்பை பெற்ற “ராஜா கிளி” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, சிறந்த வரவேற்பைப் பெற்ற நடிகர் மற்றும் இயக்குனர் உமாபதி ராமையா, தற்போது தனது தந்தை தம்பி ராமையாவுடன் இணைந்து தனது இரண்டாவது படைப்பை இயக்குகிறார். கண்ணன்…