தமிழ் மற்றும் தெலுங்கில் ஆறு ஒரிஜினல் கதைகளை அறிவித்துள்ளது நெட்ஃபிளிக்ஸ்
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மகாராஜா' திரைப்படம் 2014 ஆம் ஆண்டில் நெட்ஃபிளி க்ஸ் தளத்தில் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. அதேபோல, நடிகர் துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' திரைப்படமும் இந்தியாவின்…