Browsing Category
விமர்சனம்
டியர் ரதி — திரை விமர்சனம்
ஐடியில் வேலை பார்க்கும் நாயகன் சரவண விக்ரமிற்கு சிறு வயதில் இருந்தே பெண்களிடம் பேசி பழகுவதில் ஒருவித தயக்கம் இருந்து வருகிறது. எந்த பெண்ணிடமாவது பேச முயன்றால் தயக்கத்தில் நாக்கு உள்ளே இழுத்துக் கொள்ளும். இப்படி பயந்த சுபாவம் கொண்டதாலோ…
தி பெட் –திரை விமர்சனம்
ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நண்பர்கள் நால்வர் வார விடுமுறையை ஜாலியாக கொண்டாட ஊட்டிக்கு செல்கிறார்கள். கூடவே விலை மாதுவான சிருஷ்டி டாங்கேவையும் அழைத்து செல்கிறார்கள்.
சிருஷ்டி டாங்கேவை விலைமாது கோணத்தில் பார்க்காமல் ஒரு தலையாக காதல் கொள்கிறார்…
ரெட்ட தல — திரை விமர்சனம்
பாண்டிச்சேரியில் பெற்றோர் இன்றி அனாதையாக வாழும் காளி , தன்னைப் போலவே பெற்றோர் இல்லாமல் இருக்கும் ஆந்த்ரேயை காதலிக்கிறார். ஆனால், காதலிக்கோ அவன் கொண்டு வரும் பணத்தின் மீது அதிக மோகம்.
காதலியின் பணத்தின் மீதான மோகம் காதலனை மேலும்…
பருத்தி — திரை விமர்சனம்
ஜாதி பாகுபாடு பார்க்கும் கிராமம் அது. அந்த ஊரில் வசதியாக வாழ்ந்து வரும் உயர் ஜாதியை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரில் அண்ணன் ஜாதி வெறி பிடித்தவர். தன் மகன் ஒரு பட்டியலின பெண்ணை காதலித்தான் என்பதற்காக அந்தப் பெண்ணை தனது வேலைக்காரர்களை வைத்து…
சிறை –திரை விமர்சனம்
கொலை வழக்கு ஒன்றில் விசாரணை கைதியாக வேலூர் மத்திய சிறையில் ஐந்து வருடங்களாக இருக்கும் எல்.கே.அக்ஷய் குமாரை, சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு தலைமைக் காவலர் விக்ரம் பிரபு தலைமையிலான காவலர் குழுவுக்கு வழங்கப்படுகிறது.…
கொம்பு சீவி –திரை விமர்சனம்
வைகை அணை கட்டும் போது சுமார் 12 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி விடுகிறது. இதனால், அந்த கிராம மக்களை அரசாங்கம் வேறு இடத்திற்கு குடியமர்த்துகிறது. ஆனால், விவசாயம் செய்து வாழ்ந்து வந்த அவர்களுக்கு புதிய இடத்தில் அதற்கான சூழல் இல்லை. அங்கு…
ஹார்டிலே பேட்டரி — இணையத்தொடர் விமர்சனம்
உடலில் உள்ளுறுப்புகள் செயல்பாட்டை, கோளாறுகளை கண்டுபிடிப்பதற்கு சோதனை எந்திரங்கள் வந்துவிட்டன. இதில் அடுத்த கட்டமாக பொய் சொன்னால் கண்டுபிடிப்பதற்கு கூட ஒரு கருவி வந்து விட்டது.
இதேபோல ஒருவர் மனதில் உள்ள காதல் உண்மையா பொய்யா என…
யாரு போட்ட கோடு -திரை விமர்சனம்
அரசுப் பள்ளி ஆசிரியரான பிரபாகரன், மாணவர்களுக்கு படிப்பை மட்டும் சொல்லிக் கொடுக்காமல், சமூகப் பணி மற்றும் அநீதிக்கு எதிராக போராடுவது பற்றியும் கற்றுக் கொடுக்கிறார்.
இதன் முதல் கட்டமாக ஊரில் உள்ள மதுபான கடையை அகற்ற மாணவர்கள் போராட்டம் நடத்த,…
மகா சேனா — திரை விமர்சனம்
குரங்கணி மலைப்பகுதியில் வாழும் யாழி கிராம மக்களுக்கும் மலையடிவார பகுதி மக்களுக்கும் 3000 ஆண்டு கால பகை. அந்தப் பகை இப்போது வரை புகைந்து கொண்டே இருக்கிறது.
குறிப்பாக யாழி கிராமத்தில் இருக்கும் சாமி சிலையை அடிவார பகுதி மக்கள் அபகரிக்க பல…
நிர்வாகம் பொறுப்பல்ல — திரை விமர்சனம்
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் தங்கள் ஜகஜால வித்தையை காட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் ஏமாந்து நிற்பவர்களுக்கான விழிப்புணர்வு படமே இது.
கதையின் நாயகன் நாலைந்து பேர் அடங்கிய சின்ன டீமை வைத்துக் கொண்டு…
