Browsing Category
விமர்சனம்
Kiss — திரை விமர்சனம்
காதலே பிடிக்காத நாயகனுக்குக் காதல் வந்தால் என்னாகும்? இந்த கான்செப்டில் பல படங்கள் வந்து விட்டன. இந்தப் பட நாயகனுக்கும் காதல் பிடிக்காது. ஆனால் அதற்கு வேறு காரணம் வைத்திருக்கிறார்கள்.அந்த காரணமே படத்தின் ஒட்டுமொத்த கதையையும் சுவாரசியமாக்கி…
படையாண்ட மாவீரா — திரை விமர்சனம்
பாட்டாளி மக்கள் கட்சி எம் எல் ஏ காடுவெட்டி குருவின் வாழ்க்கையை வான் உயர்ந்த வரலாறாக திரை மொழியில் தந்திருக்கிறார்கள்.
ஒருவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அப்படியே பதிவு செய்வது தான் வரலாறு. அப்படிப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒருவரின் வாழ்க்கை…
சக்தித் திருமகன் –திரை விமர்சனம்
தலைமைச் செயலகத்தில் இடைத்தரகராக இருந்து வரும் விஜய் ஆண்டனி, எந்த வேலையாக இருந்தாலும் அதை கமிஷன் அடிப்படையில் கச்சிதமாக முடித்துக் கொடுக்கிறார்.
தனது பெயர் வெளிவராமல் எவ்வளவு பெரிய காரியமாக இருந்தாலும், அதை அவர் அணுகும் விதமே தனி.
இந்தியா…
தண்டகாரண்யம் — திரை விமர்சனம்
நக்சல் பாரிகள் என்ற பெயரில் நிரபராதிகள் அதுவும் அப்பாவிகள் போலி என்கவுண்டர் செய்யப்பட்ட உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து கதை சொல்லி இருக்கிறார்கள். எளிய மக்களின் உயிரை தங்கள் சுயநலத்துக்காக சூறையாடி அதிகார வர்க்கம் போடும் ஆட்டத்தைத்…
மிராய் — திரை விமர்சனம்
கலிங்கப் போருக்குப் பின் பேரரசர் அசோகன் சாகாவரம் பெறக்கூடிய ரகசியத்தை 9 புத்தகங்களில் மறைத்து வைக்கிறார்.
இந்த புத்தகங்களை தீய சக்திகள் கவர்ந்து சென்று விடாமல் தடுக்க காவலுக்கு 9 வீரர்களையும் நியமிக்கிறார்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்,…
குமார சம்பவம் –திரை விமர்சனம்
சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நாயகனுக்கு அந்த முயற்சி கைகூடி வரும் நேரத்தில் ஒரு சோதனை. தாத்தாவின் நண்பராக அந்த வீட்டில் பல வருடம் இருந்து வரும் சமூக சேவகர் திடீர் மரணம் அடைகிறார்.அது கொலையாக இருக்கலாம் என்று…
தணல் — திரை விமர்சனம்
காவல்துறையில் புதிதாக காவலர்களாக சேரும் நாயகன் அதர்வா உள்ளிட்ட 6 பேர் அன்று இரவே ரோந்து பணிக்கு அனுப்பப் படுகிறார்கள்.
அப்போது சாலையில் உள்ள கழிவுநீர் சுரங்கத்தில் இருந்து ஒருவர் வெளியேறுவதை பார்த்து அவரிடம் விசாரிக்க முயல... அந்த நபர்…
யோலோ –திரை விமர்சனம்
படவா கோபியின் மகளான தேவிகாவைப் பெண் பார்க்க ஒரு குடும்பம் வருகிறார்கள் தேவிகாவும் வந்தவர்களுக்கு காபி கொடுக்க, வந்தவர்களோ, ஏற்கனவே திருமணம் ஆன இந்த பெண்ணுக்கு மறுபடியும் எதற்காக வரன் பார்க்கிறீர்கள் என்று கேட்க...
தேவிகாவின் குடும்பம்…
பிளாக் மெயில் — திரைப்பட விமர்சனம்
ஸ்ரீகாந்த்-பிந்து மாதவி தம்பதிகளின் பெண் குழந்தை கடத்தப்பட்டதிலிருந்து படத்தை ஆரம்பிக்கிறார்கள். இன்னொரு புறம் கதை நாயகன் ஜி.வி.பிரகாஷ் தனது பாஸ் கொடுத்த பார்சல் ஒன்றை உரியவரிடம் சேர்க்கப் போகும் இடத்தில் பார்சலோடு வேனையும் திருடர்கள்…
காயல் — திரை விமர்சனம்
காயல் என்பது கடல் சார்ந்த பகுதி. கடலையும் ஒரு கதாபாத்திரமாகச் சித்தரித்து எழுத்தாளர் தமயந்தி உருவாக்கி இருக்கும் இந்த காயல் எத்தகையது? பார்க்கலாம்.
கடல்சார் ஆராய்ச்சியில் இருக்கும் நாயகன் லிங்கேஷ் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்.…