செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தின் மிக முக்கியமான அடையாளமாக இருக்கும் வகையில், ஆடம்பரமான வில்லாக்கள் மற்றும் அமைதியான இயற்கை எழில் மிகுந்த தங்கும் இடங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரூஃப்வெஸ்ட் நிறுவனம் ‘ரூஃப்வெஸ்ட் – நக்ஷத்ரா’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
9.62 ஏக்கர் பரப்பளவில் ஆடம்பரமான மற்றும் குறிப்பிடத்தக்க அமைதியான வாழ்க்கைக்கு ஏற்ற வீடுகளை உருவாக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘ரூஃப்வெஸ்ட் – நக்ஷத்ரா’ குடியிருப்புகள் தெய்வீக தன்மைகொண்ட வீடுகளாகவும் உருவாக்கப்பட இருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.
OMR-ல் வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளான திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகள் மெட்ரோ ரயில் மற்றும் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. மாற்று வணிக மாவட்டமாக உருவெடுத்துள்ள இப்பகுதிகள் எதிர்காலத்தில் சென்னையை போன்று நவீன துணை நகரமாக மாறுவதற்கான சாத்தியங்கள் அதிகம்.
கடந்த மூன்று தலைமுறையாக ரியல் எஸ்டேட் துறையில் ஈடு இணையற்ற சாதனைகள் நாங்கள் செய்துள்ளோம். 1989-ல் சென்னை முழுவதும் உள்ள லே-அவுட்களை பிளாட்களை விற்கத் தொடங்கியதில் இருந்து எங்களுக்கு ஒரு எளிமையான தொடக்கம் இருந்தது.
தரமான வீடுகளை உருவாக்கும் எங்கள் பாரம்பரியத்தை நாங்கள் தொடர்ந்ததோடு, இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு மலிவு வகை வீடுகளுக்கு மாறினோம். குறுகிய காலத்தில், நாங்கள் இந்தப் பிரிவில் முன்னோடியாகி, அந்த பிரிவில் உள்ள அனைத்து சாதனைகளையும் முறியடித்து, பல்வேறு துறைகள் மற்றும் ஊடகங்களில் இருந்து பாராட்டுகளை பெற்று மிகப்பெரிய மைல்கற்களை எட்டினோம். உண்மையில், நாங்கள் 40 க்கும் மேற்பட்ட திட்டங்களைத் தொடங்கினோம், அவை அனைத்தும் வெளியீட்டு நாளில் விற்றுத் தீர்ந்தன என்று சந்தைப்படுத்துதல் துறை இயக்குனர் சாம் ஜார்ஜ் கூறினார்.
இப்போது, அடுக்குமாடி குடியிருப்புகளில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் தொகையை விட அவர்கள் பல மடங்களு லாபத்தை பெறும் வகையிலான வீடுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். உண்மையில், எங்களுடன் ப்ளாட்டுகள் மற்றும் வீடுகளில் முதலீடு செய்த 1 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு பெரிய வாடிக்கையாளர் சாம்ராஜ்யத்தை நாங்களும், எங்கள் தந்தை நாராயணனின் அன்னை பில்டர்ஸ் நிறுவனமும் உருவாக்கியுள்ளோம்.
’ரூஃப்வெஸ் – நக்ஷத்ரா’ திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
குறைந்த உரிமையாளர் விலை
முற்றிலும் தனிப்பயனாக்கக்கூடியது
புகழ்பெற்ற திருப்போரூர் முருகன் கோவிலுக்கு அருகில்
ECR, IT பூங்கா, மருத்துவமனைகள் போன்றவற்றுக்கு அருகில்.
சர்வதேச வடிவமைப்புகள்
உலகளாவிய தரமான கட்டுமானம்
கிட்டத்தட்ட ஜீரோ மெயின்டனன்ஸ்
9.62 ஏக்கர் கேட்டட் ஸ்டார் சமூகம்
‘நக்ஷத்ரா’விற்கு சிவரஞ்சனி – கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள்., விதவிதமாய் வித்தியாசமாய் விளம்பரம் செய்திருப்பதிலிருந்தே அதன் உயரிய நோக்கம் வாடிக்கையாளர்களுக்கு தெரிந்திருக்கும் ! புரிந்திருக்கும் !!
C 888 030 9999, M support@roofvest.in, www.roofvest.in
ROOFVEST REAL ESTATE LLP DG Square, 4th Floor, 127 Radial Road (Pallavaram Thoraipakkam 200 Feet Road) Killkattalai, Chennai 600117