விஜய் சேதுபதியின் அடுத்த படம்

’மகாராஜா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ’ட்ரெயின்’ படத்தில் நடித்து வருகிறார், விஜய் சேதுபதி. இதையடுத்து விஜய் சேதுபதி பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல பட நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறார்கள்.

திருச்ச்சிற்றம்பலம் படத்தில் நாயகி நடிப்புக்கு தேசிய விருது பெற்ற நித்யா மேனன் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாகிறார். படம் குறித்து மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும்.

Comments (0)
Add Comment