நடிகர் கொட்டாச்சி நடித்து இயக்கும் ‘மாயக் காளான்’

பல படங்களுக்கு பைனான்ஸியராக இருந்த சுரேஷ் ஜி.முத்துக்குமார் இந்தப் படம் மூலம் தயாரிப்பாளர் ஆகிறார்.

நடிகர் கொட்டாச்சி இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார். நாகேஷ் பேரன் கணேஷ், ரஜித், காஜேஷ், வையாபுரி, காதல் சுகுமார், கே.சி.பிரபாத், ஹரிதா, மம்முக்கா, ராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இசை சந்தோஷ், ஒளிப்பதிவு ஆசிப், எடிட்டிங் லோகேஷ், பிஆர்ஓ கோவிந்தராஜ்.

இது சஸ்பென்ஸ், திரில்லர் பின்னணியில் உருவாகும் திரைப்படம்.

கும்கி, மைனா ஆகிய படங்கள் எடுத்த படப்பிடிப்பு தளத்தில், மாயக் காளான் வளர்ந்து வருகிறது