Browsing Category

Cinema

மொத ராத்திரி’ திரைப்படத்தில் அன்பும் பல உணர்வுகளும் நிறைந்தது எனது கதாபாத்திரம்”

‘சிறை’ மற்றும் ‘யூத்’ ஆகிய படங்களில் தனது நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றுள்ள அனிஷ்மா அனில்குமார் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதைத் தவிர்த்து, மாறுபட்ட கதாபாத்திரங்களைத்…

திரைப்படம் முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும்”

சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் காவேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும்…

எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் மருத்துவமனையின் அரிதான சாதனை:

நோயாளி ஒருவருக்கு மூளைக்குச் செல்லும் வழியை உருவாக்குவதற்காக மண்டை ஓட்டின் ஒரு பகுதியை தற்காலிகமாக அகற்றும் ஒரு நுட்பமான மண்டையோட்டுத் திறப்பு அறுவைசிகிச்சை (கிரானியோடமி) நடைபெற்று அதன் மூலம் இந்த மிகப்பெரிய கட்டி அகற்றப்பட்டது.…

சாந்தனு பாக்யராஜ் – சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை…

சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு முன்னிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். இந்த நிகழ்வு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. KRG…

ரஜினி-51

திரைத்துறையில் ரஜினி நுழைந்து 51 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரஜினி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்ட…

பிரபு தேவா, வடிவேலு கலக்கும் “பேங் பேங்” பட அதிரடி டீசர் !!

KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் பிரபு தேவா, வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்திருப்பதால், படம் தொடக்கத்திலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த…

“உசுரே நீதான் புள்ள..” –மண்டாடிபடத்தின் காதல் ரசம் சொட்டும் பாடல்…

தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் பார்க்காத களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் ரசிகர்களை கடலோர வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்ல தயாராகியுள்ளது. நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்க, மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார்.…

மகுடம் -திரை விமர்சனம்

அப்பா மிகப்பெரிய டான். மகனோ அதற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் சாதாரண வேலை பார்க்கும் நடுத்தர குடும்பத்து இளைஞன். ஆளுக்கு ஒரு மூலையில் எங்கோ தனித்து வாழும் இவர்களை காலம் எப்படி இணைக்கப் பார்க்கிறது என்பது கதை. மருந்துவிற்பனை பிரதிநிதியாக…

வடசென்னை மக்களின் இயல்பான வாழ்க்கையை பதிவு செய்யும் ஆல் பாஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா

மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step…

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் –திரை விமர்சனம்

கோடீஸ்வர தொழிலதிபர் சூர்யாவுக்கு அம்மா தான் எல்லாமே. அம்மாவின் ஆசையோ மகனை மணக்கோலத்தில் பார்க்க வேண்டும் என்பது. 40 தாண்டிய பிறகும் மகன் திருமணத்தை தவிர்த்தால் எந்த தாய்க்கு தான் கவலை வராது? ஆனால் திருமணம் வேண்டாம் என்பதற்கு மகன் ஒரு…