Browsing Category
செய்திகள்
ஆரி அர்ஜுனன் நடிப்பில் மிரட்டலான ஆக்சன் திரில்லர் திரைப்படம் ‘பகவான் ‘
அம்மன்யா மூவிஸ் பட நிறுவனத்தின் சார்பில் சி.வி. மஞ்சுநாதா தயாரிப்பில், சு.காளிங்கன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “பகவான்”. வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகும் இந்த படத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடித்துள்ளார்.…
Battle –திரை விமர்சனம்
ராப் பாடகராக உயர வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழும் நாயகன் அர்ஜுன் பிரபாகரன், அதற்கான தீவிர முயற்சிகளில் இருக்கிறார். இந்நிலையில் தனியார் பள்ளி ஆசிரியையான நாயகி ஆராத்யா மீது காதலும் வருகிறது.
இதற்கிடையே அடுத்தடுத்த போட்டிகளில் பெரிய ராப்…
பிரேக் பாஸ்ட் — திரை விமர்சனம்
இன்றைய இளைஞர்களின் காதல் பார்வை எப்படியானது என்பதை சொல்ல வந்திருக்கும் படம்.
நாயகி பிரபல தொழிலதிபரின் மகள். நாயகனோ சரியான வேலையின்றி போராடுபவன். அதிலும் நோய்வாய்ப் பட்ட தன் தந்தையின் மருத்துவ செலவுகளுக்கே போராடுபவன்.
ஒரு கட்டத்தில்…
சாம் சி.எஸ். இசையில் உருவாகும் “மகா அவதார் பரசுராம்” ஒரு புதிய சினிமா அனுபவம்!
இந்திய சினிமாவில் தனித்துவமான பின்னணி இசை மற்றும் சவுண்ட் டிசைன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள இசையமைப்பாளர் சாம் CS தற்போது “மகா அவதார் பரசுராம்” படத்தின் மூலம் மீண்டும் இசை ரசிகர்களுடைய கவனத்தின் மையமாகியுள்ளார்.
“மகாவாதார்…
பின்னணி பாடகி Dhee – ‘VARI VARI’ இசை ஆல்பம் ஏப்ரல் 24 ஆம் தேதி கொழும்புவில் வெளியீடு
இலங்கையிலிருந்து வந்தும், தமிழர் பண்பாட்டு வேர்களை கொண்ட பாடகி Dhee, தனது தலைமுறையின் மிகவும் தனித்துவமான மற்றும் உலகளவில் கொண்டாடப்படும் குரல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளார்.
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் படைப்பாற்றல்…
“காந்தி கிருஷ்ணாவின் படங்கள் நாவலை படிப்பது போன்ற அனுபவத்தை பெரிய திரையில் தரும்……
பன்முகத் திறமையும் தொடர் வெற்றிகளும் தான் திரைத்துறையில் ஒருவர் நீடித்து நிலைக்க முக்கிய காரணம். அந்த வகையில் இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ்.
பல மொழிகளிலும் பல்வேறு வகை படங்களிலும்…
White Carpet பிலிம்ஸ் K விஜய் பாண்டி வெளியீட்டில் “29” திரைப்படம் தமிழகமெங்கும் மே 8-ந்…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் தரமான தயாரிப்புகளையும் வழங்கி முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனமாக White Carpet Films திகழ்கிறது. குறுகிய காலத்திலேயே தனித்துவமான படைப்புகளால் கவனம் ஈர்த்துள்ள இந்த நிறுவனம், தற்போது தனது…
உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, ‘பிரதர்ஸ்…
மே மாதம் ஜியோஹாட் ஸ்டாரில் ப்ரீமியர் ஆகவுள்ள புதிய ஃபேமிலி வெப் சீரிஸான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
ஜியோ ஹாட் ஸ்டாரில் இதற்கு முன்பு வெளியாகி வரவேற்பு பெற்ற ‘உப்பு புளி காரம்’ தொடரின் தயாரிப்பு…
ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்
நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது.
“கன்னக்குழியா புதைகுழியா குழப்புறயே” என…
அட்லீ- பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை
திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் அவர்களது குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினர் இணைந்துள்ளார்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்களது மகன் மீர் மிகவும் நெகிழ்ச்சியான…
