Browsing Category

செய்திகள்

ஓடிடியில் நேரடியாக வெளியான நடிகர் அருள்நிதி படம் ‘ராம்போ’

தென்னிந்தியாவின் முன்னணி OTT தளமான சன் நெக்ஸ்ட் (Sun NXT), தனது அடுத்த *நேரடி OTT எக்ஸ்க்ளூசிவ் திரைப்படம் “ராம்போ”*வை வெளியிட்டுள்ளது. இப்படம் நடிகர் அருள்நிதி மற்றும் பிரபல இயக்குனர் முத்தையா இணையும் முதல் படமாகும். ஒரு பாக்ஸரின்…

“மனநல மருத்துவர் அர்ஜுன் தயாரித்த படத்திற்கு குணநல மருத்துவர் இளையராஜா…

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் 'மைலாஞ்சி' திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.…

இறுதி முயற்சி — திரை விமர்சனம்

கோவையில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளரான ரஞ்சித், கடையை விருத்தி செய்வதற்காகவும் மகனின் ஆபரேஷனுக்காகவும் கந்துவட்டிக்கார கும்பலிடம் ரூ 80 லட்சம் வட்டிக்கு வாங்குகிறார். வாங்கிய கடனுக்கு மேலாக வட்டி கட்டியும் இன்னும் ஒரு கோடி ரூபாய் கட்ட…

வில் — திரை விமர்சனம்

வில் என்ற ஆங்கில பதத்துக்கு தமிழில் உயில் என்று பெயர். பிரபல தொழிலதிபர் ஒருவர் பெண்ணொருத்திக்கு தனது ரூ. 2 கோடி மதிப்பிலான வீட்டை உயில் எழுதி வைத்திருக்கிறார். தற்போது அவர் உயிரோடு இல்லாத நிலையில் சொத்துக்களை தனது வாரிசுகளான இரண்டு…

விஜய் தேவரகொண்டா- கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது

தில் ராஜு - சிரிஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்க, விஜய் தேவரகொண்டாவின் புதிய படம் பிரம்மாண்டமாக துவங்கியது. ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம், பிரபலமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 59வது தயாரிப்பாக,…

நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘விருஷபா’

இந்தியாவெங்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “விருஷபா” திரைப்படம் வரும் நவம்பர் 6, 2025 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிடப்படவிருப்பதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். காதல், விதி, பழி ஆகியவை ஒன்றாக…

வேடுவன் இணையத்தொடர் விமர்சனம்

வேடுவன் என்றால் வேட்டைக்காரன். ரகசிய போலீஸ் அதிகாரியான இந்த வேட்டைக்காரன் கண்ணா ரவிக்கு காவல்துறையின் என்கவுண்டர் லிஸ்டில் இருக்கும் ரவுடிகளை வேட்டையாடுவது அசைன்மென்ட். இந்தப் பட்டியலில் காவல்துறையால் நெருங்க முடியாத தூரத்தில் இருந்த தாதா…

மருதம் –திரை விமர்சனம்

ராணிப்பேட்டை அருகே இருக்கும் கிராமம் ஒன்றில் மனைவி, மகன் என மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்,விவசாயி கன்னியப்பன். ( விதார்த் ). திடீரென ஒருநாள் வாங்காத கடனுக்காக, அவரது நிலத்தை வங்கி ஒன்று ஏலம் விட்டு விடுகிறது. கடன் வாங்காத…

நடிகர் தனுஷூக்கு நன்றி தெரிவித்த நடிகர் விக்னேஷ்!

தொழில்முனைவோர் ஆவதற்கு முன்பு 1991- 2000களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விக்னேஷ். கடந்த பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் பெரிய சாம்ராஜ்யத்தையும் வணிகத்தில் கட்டமைத்திருக்கிறார்.…

“மெண்டல் மனதில் ஆல்பம் ரொம்பவே ஸ்பெஷல்”

செல்வராகவன் இயக்கத்தில், இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, மாறுபட்ட ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகி வரும் படம் 'மெண்டல் மனதில்'. இப்படத்தின் பாடல்கள் குறித்து ஜீவி பிரகாஷ் பெருமிதமாக…