Browsing Category
செய்திகள்
*நடிகர் ரஜினிகாந்தை மனதில் வைத்து எழுதிய கதைதான் ‘ட்யூட்’
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ட்யூட்'. நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படம் இந்த மாதம் தீபாவளி பண்டிகைக்கு…
இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் அனிமேஷன் திரைப்படம் ‘கிகி &…
அனிமேஷன் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி எதிர்பார்ப்பு உண்டு. அனிமேஷன் படங்கள் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, அது பெரியவர்களிடம் இருக்கும் குழந்தைத்தன்மையை வெளியில் கொண்டு வரும் சக்தி வாய்ந்தது. மொழிகள் மற்றும் எல்லைகள் தாண்டி…
கவர்னர் மாளிகையில் சி.சத்யா இசையில் பாடும் ‘ஆட்டிசம் சைல்ட்’ மானஸி.
ஒவ்வொரு ஆண்டும் வள்ளலார் எனப்படும் இராமலிங்க அடிகளார் வருவிக்க உற்ற நாளை (அக்டோபர், 5) உலக ஒருமைப்பாட்டு தினமாக உலகெங்கும் உள்ள சன்மார்க்க அன்பர்கள் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு, அவருடைய 202-,வது வருவிக்க உற்றநாளை…
நவம்பர் 7ல் வெளியாகும் ‘அதர்ஸ்’
கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் 'அதர்ஸ்'. மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார்.…
படு மிரட்டல் கெட்டப்பில் சம்பத்ராம் நடித்திருக்கும் “காந்தாரா சாப்டர்-1”
உலகம் முழுவதும் வெளியாகி, மாபெரும் வெற்றி படமாக அமைந்திருக்கிற "காந்தாரா சாப்டர்-1" திரைப்படத்தில் சம்பத்ராம் ஆகிய நானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்பதில் ரொம்ப சந்தோஷப்படுறேன். இந்த படத்தில் மலைவாழ் மக்கள் தலைவனா,…
விஷ்ணு விஷால் நடிப்பில் டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் – “ஆர்யன்” டீசர் வெளியானது!
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள ஆர்யன் படத்தின் அதிரடி டீசர்…
வெளியானது மூக்குத்தி அம்மன் 2-வின் முதல் பார்வை
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில், "மூக்குத்தி அம்மன் 2" ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
மூக்குத்தி அம்மன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில்,…
மரியா –திரை விமர்சனம்
கிறித்துவ மத பெண் துறவியை மையமாக வைத்து ஒரு சர்ச்சைக்குரிய
கதை.
சாய்ஸ்ரீ பிரபாகரன், பெண் துறவியாக வருகிறார். துறவு வாழ்க்கையில் இருந்து வெளியேறி உறவு வாழ்க்கைக்குள் நுழைய விரும்புகிறார். தன் விருப்பத்தை தாயிடம் சொல்லும் போது, அவரோ…
காந்தாரா அத்தியாயம் 1 — திரை விமர்சனம்
2022 ஆம் ஆண்டு வெளியான 'காந்தாரா'வில், மன்னராட்சிக் காலத்தில் மக்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நூறு ஏக்கர் நிலத்தை அம்மன்னரின் வாரிசுகள் திரும்பக் கேட்கிறார்கள். மக்கள் மறுக்க, வற்புறுத்தி பெற முனைகிறார் மன்னர்.
அதில் அவர் முயற்சி…
இட்லி கடை -= திரை விமர்சனம்
கிராமத்தை சேர்ந்த தனுஷ், படித்து விட்டு வெளிநாட்டுக்கு செல்கிறார். அங்கு நல்ல வேலை கிடைப்பதோடு, தன் முதலாளி சத்யராஜின் நம்பிக்கையையும் பெறுகிறார். கடின உழைப்பால் நிறுவனமும் வளர்கிறது. தனுஷின் இந்த உழைப்பு
சத்யராஜ் தனது மகள் ஷாலினி பாண்டேவை…