Browsing Category
செய்திகள்
இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி திரைப்படமான ‘தி ராஜா சாப்’ டிரெய்லர்…
ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடித்த பான்-இந்திய பிரம்மாண்ட திரைப்படமான “தி ராஜா சாப்” படத்தின் டிரெய்லர் வெளியானது. இது ரசிகர்களிடையே படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமானுஷ்ய திகில், நகைச்சுவை, டிராமா மற்றும் உணர்வுகளை கலந்து,…
“அநியாயத்துக்கு எதிராக பொங்கி எழும் வீரப் பெண்ணின் கதை இது “
மகிழினி கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் நடிகர்கள் சஞ்சீவ் வெங்கட் - இளயா - சுஷ்மிதா சுரேஷ் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'வீர தமிழச்சி' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு…
“இந்தப் படத்தின் திரைக்கதையில் நம்பகத்தன்மை இருக்கிறது அதற்காகவே படம் வெற்றி பெறும்…
வரம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரிப்பில், நடிகர் ரஞ்சித் நடிப்பில், இயக்குநர் வெங்கட் ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறுதி முயற்சி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.…
வேடுவன் வெப் சீரிஸ் ஜீ 5 ஓடிடி தளத்தில் அக்டோபர் 10 முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது புதிய தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 10 முதல் பிரீமியர் ஆகும் இந்த சீரிஸ், அதன் அறிவிப்பிலிருந்தே பெரும் ஆர்வத்தை உருவாக்கிய நிலையில்,…
“இன்னொரு படத்துக்கு நாம் ஏன் தியேட்டர்கள் கொடுக்க வேண்டும் என்று எண்ணும் அளவுக்கு…
இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இரவின் விழிகள். இந்தப்படத்தில் தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார்.
கன்னடத்தில் வெளியான ‘பங்காரா’ என்கிற…
சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11-ல் பாடகர் சரணுக்கு, இளையராஜா டீசர்ட் டை பரிசளித்த…
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின், 11 வது சீசன் வெகு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில்…
“என் தரமான படங்கள் லிஸ்டில் இந்த படமும் இருக்கும் “
Aruvar private limited சார்பில் C வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”.
சமூக அக்கறை…
குற்றம் தவிர் – திரை விமர்சனம்
மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் மருத்துவத் துறையில் நடக்கும் மோசடிகளை தோலுரித்து காட்டியிருக்கும் படம்.அதை அக்கா-தம்பி பாச சென்டிமெண்டில் தந்திருக்கிறார்கள். நாயகன் ரிஷி ரித்விக்கை அவரது அக்கா வினோதினி போலீஸ் அதிகாரியாக்க விரும்புகிறார்.…
பல்டி–திரை விமர்சனம்
கபடி விளையாட்டில் முன்னணி வீரர்களாக இருக்கும் நண்பர்கள் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு பண முதலைகளின் அடியாட்களாக மாறினால் என்னவாகும் என்பதை பல்டி அடிக்காமல் உண்மைக்கு நெருக்கமாக சொல்லி இருக்கிறார்கள்.
நாயகன் ஷேன்நிகம் சாந்தனு உள்ளிட்ட நாலு…
ரைட் திரை விமர்சனம்
காவல் நிலையத்தை மையமாக வைத்து திகிலும் திரில்லருமாய் ஒரு படம்.
கோவளம் காவல் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளரான நட்டி. சென்னை வந்த பிரதமர் பாதுகாப்பிற்காக சென்ற நிலையில், அவர் பொறுப்பில் உள்ள காவல் நிலையத்தை மர்ம நபர் ஒருவர் தனது…