Browsing Category

செய்திகள்

சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்த நடிகை…

பிரபல நடிகை ஸ்ரீலீலா இந்தியாவின் முன்னணி விமான பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான சென்னைஸ் அமிர்தா கல்லூரியின் விளம்பரம் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த கல்லூரிக்கு விஜயம் செய்த ஸ்ரீ லீலா, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை…

கான் சிட்டி திரைப்படத்தில் ஷான் ரோல்டன் இசையில் வைரலாகும் “நான் தான் கிங்கு” லிரிக்கல்…

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை…

29 திரை விமர்சனம்

காதலை புதிய கோணத்தில் அணுகி இருக்கும் படம். அதை முழுக்க முழுக்க இளமை பேக்கேஜில் தந்திருக்கிறார்கள். சேலத்தில் பிஎஸ்சி பட்டப்படிப்பு முடித்த கையோடு சென்னைக்கு வந்து வேலையில் சேர்கிறார் இளைஞர் விது. 29 வயதாகியும் தனக்கென்று ஒரு தனி…

 “ரங்கஸ்தலம்” படத்தை மிஞ்சும் ராம் சரண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் “பெத்தி”

மெகா சூப்பர்ஸ்டார் ராம்சரண்  நடிப்பில், புச்சி பாபு சனா  இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் ரசிகர்கள் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா பகிர்ந்த…

சேயோன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் பாக்யஸ்ரீ

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ ஒரு பிரம்மாண்டமான கிராமியப் பின்னணி கொண்ட பொழுதுபோக்குத் திரைப்படமாகவும், 2026 ஆம் ஆண்டின் மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் வெளியீடுகளில் ஒன்றாகவும் அமைகிறது.…

ப்ரைம் வீடியோவின் “சிஸ்டம்” திரைப்படம் மே 22-ல் லகமெங்கும் வெளியீடு

அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட அதிரடி நீதிமன்றத் த்ரில்லர் திரைப்படம் சிஸ்டம் . செல்வாக்கும் சலுகைகளும் ஆளும் உலகில் உண்மையை எதிர்கொள்வதன் மூலம் நீதி எவ்வாறு கிடைக்கிறது என்பதை வெளிப்படுத்தும்கதை அமைப்பைக் கொண்டது…

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரில்லர் காமெடி படம் பரிமளா & கோ.

தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி…

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காவிய காதல்’

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில், நடிகர்கள் பாரத், சான்வே மேக்னா நடிக்கும் ’காவிய காதல்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. உலகெங்கிலும் உள்ள…

ரிலீசுக்கு முன்பே தாதா சாகேப் சர்வதேச திரைப்பட விருது விழாவில் சிறந்த திரைக்கதைக்கான…

நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது வென்றுள்ளது. விருதுகளுக்கும் அங்கீகாரத்திற்கும் இடைப்பட்ட…

மாநில அரசு விருது தேசிய விருது போல எடிசன் விருதும் பெருமைக்குரியதே…”

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ஊக்கம் தருவது ரசிகர்களின் பாராட்டு. அதுபோல அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள் தான். திறமையான கலைஞர்களைத் தேடிக் கண்டறிந்து கெளரவப்படுத்தி வருகிறது எடிசன் விருதுகள். 18 ஆம் ஆண்டு எடிசன் விருதுகள்…