Browsing Category

Cinema

ஜூலை 3 ரிலீஸுக்கு தயாராகும் ‘நாகபந்தம்’

– ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரையுடன் தொடங்கிய புரமோஷன் அபிஷேக் நாமாவின் பிரம்மாண்ட கனவுத் திரைப்படமான “நாகபந்தம்” ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது. NIK ஸ்டூடியோஸ் மற்றும்…

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி –…

*'மெகா' ஜோடியின் ஆண்டு :சரித்திரம் படைத்த தந்தை - மகன், சிரஞ்சீவி - ராம்சரண் வரலாறு பல புகழ்பெற்ற குடும்பங்களையும்.... வெற்றிகரமான தலைமுறைகளையும்... ஒரே குடும்பத்தில் இருந்து உருவான பல நட்சத்திரங்களையும்... இந்திய திரையுலகம்…

நடிகர் விஷால் வழங்கிய விலைமதிப்பற்ற பரிசு! – முதல்வர் ஜோசப் விஜய் நெகிழ்ச்சி

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் விஷால், தனது பாணியில் அவருக்கு விலைமதிப்பற்ற பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். விஷால் தனது தாயார் பெயரில் அமைந்துள்ள தேவி அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல…

ஜூலை 2 முதல் நெட் பிளிக்சில் வெளியாகும் இணையத் தொடர் ‘சூப்பர் சுப்பு’

இயக்குநர் மாலிக் ராம் இயக்கியுள்ள இணையத் தொடர் சூப்பர் சுப்பு. இந்தத் தொடரில் சந்தீப் கிஷன், மிதிலா பால்கர் மற்றும் முரளி ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர். ‘சூப்பர் சுப்பு’ ஜூலை 2 அன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. நெட்ஃப்ளிக்ஸின் முதல்…

அன்பு அம்மாவும் அக்கு ஆன்மாக்களும் புத்தக வெளியீட்டு விழா

லூசுப்பெண் ஜென்சி எழுத்தில் அன்பு அம்மாவும் அக்கு ஆன்மாக்களும் எனும் நாவல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவின் சிறப்பு விருந்தினர்களாக சொல்லின் செல்வர் நாஞ்சில் சம்பத் (டி.வி.கே) அவர்கள், வி.எம்.எஸ் முஸ்தபா ( சட்டமன்ற…

“சினிமா வேண்டாம் என்று முடிவெடுத்து வேறு வேலைக்கு போன நேரத்தில் தான் டாடா பட…

எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் 'டார்க்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா…

பவிஷ் நாராயணின் புதிய காதல் பொழுதுபோக்கு திரைப்படம் ‘லவ் ஓ லவ்’ ஜூலையில் திரையில்!

காதல் நகைச்சுவை திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் இந்த வகை படங்கள், சமீப காலங்களில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக உருவெடுத்து வருகின்றன. அந்த வரிசையில்…

பிரபல இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் பிறந்தநாளில் பின்னணிப் பாடகர் வேல்முருகன் தங்கச்…

இன்று பிரபல இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் பிறந்தநாள். அவர் 100 படங்கள் தாண்டி இசை அமைப்பதைக் கொண்டாடும் வகையில் அவரது பிறந்த நாளில் அவரது இசையில் தொடர்ந்து பாடல்கள் பாடிக்கொண்டிருக்கும் பின்னணிப் பாடகர் வேல்முருகன் '100 ஃபிலிம்ஸ்…

ரவி மரியா கதாநாயகனாக நடிக்கும் ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா

கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மக்கள் தலைவா ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ராம்…

இரண்டு படங்கள்… இரண்டு உலகங்கள்… இரண்டிலும் இசையால் மிரட்டிய சாம் CS

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி. அந்த வகையில், ஒவ்வொரு படத்திற்கும் அதன் தன்மைக்கு ஏற்ற இசையை வழங்கி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளவர்…