Browsing Category

Cinema

“இந்தப் படம் என் வாழ்க்கையில் மூன்றாவது திருப்பு முனை; மூன்றையும் தந்தவர் டைரக்டர்…

'பிச்சைக்காரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் 'நூறு சாமி' படத்தின் வெளியீட்டுக்கு முன்னான நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விஜய் ஆண்டனி…

சாருகேசி -திரை விமர்சனம்

இசை மேதைகளின் வாழ்க்கையை எந்தவித பாசாங்கும் இன்றி சொன்ன சங்கராபரணம், சிந்து பைரவி வரிசையில் இதோ இப்போது சாரு கேசி. கச்சேரி அரங்குகளில் இன்னொரு பாட்டு பாட மாட்டாரா என்று ரசிகர்கள் ஏங்கும் அளவுக்கு சங்கீதம் கரை புரளும் ஆற்றல் பெற்ற கர்நாடக…

நிழல் -திரை விமர்சனம்

மருத்துவரான ஜனனி, தொழிலதிபர் சிவன் சீனிவாசனின் மகன் ஹரி விஜய் மற்றும் அவரது இரண்டு நண்பர்களை கொடூரமாக தாக்கி கொல்ல முயல்கிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவர்கள் தீவிர சிகிச்சையில் உயிர் பிழைக்கிறார்கள் .…

ஹபீபி -திரை விமர்சனம்

தமிழ்த்திரையில் எப்பவாவது அத்தி பூத்தாற் போன்ற சில படங்கள் வரும். அது நம் மனதை வசப்படுத்தும். பல நேரங்களில் நெறிப்படுத்தவும் செய்யும். அப்படி ஒரு படம் இந்த ஹபீபி. ஹபீபி என்றால் அன்பு என்று பொருள். நெசவுத் தொழிலை நம்பியிருக்கும் அந்த…

ஆட்டி -திரை விமர்சனம்

ஆட்டி என்றால் தலைவி அல்லது முதன்மையானவள் என்று பொருள். 1970-களில் ஒரு மலைக் கிராமத்தில் நடக்கும் கதை. படிப்பறிவு இல்லாத, அதாவது படிக்க வாய்ப்பு இல்லாத தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வாழும் ஊரில் பேருக்கு ஒரு தபால் நிலையம், காவல்நிலையம்…

டபுள் ஆக்குபேஷன் –திரை விமர்சனம்

திரையில் இதுவரை இப்படி ஒரு கதையை பார்த்ததில்லை. அப்படி ஒரு கதை. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண். மாலை 6 மணி தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆண். இப்படி ஒரு பிறவிக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்? அந்த பிரச்சினையில் இருந்து அவளும்…

சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்த பிரம்மாண்டம் …– தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவின் பொற்காலம் முதல் நவீன காலம் வரை வெற்றியின் முத்திரையை பதித்து வரும் பெருமைமிக்க தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான “சீயான் 63” படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.…

ரேணிகுண்டா-2 படத்தின் முதல் தோற்ற போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

ஆர்.பன்​னீர் ​செல்​வம் இயக்​கத்​தில் 2009-,ம் ஆண்டு வெளி​யாகி கவனிக்​கப்​பட்ட படம், ‘ரேணிகுண்​டா’. அரசு கூர்​நோக்கு இல்லத்தில் இருந்து தப்​பிக்​கும் 5 சிறு​வர்​களின் வாழ்க்​கையை மைய​மாகக் கொண்டு உரு​வான இப்​படத்​தில் ஜானி, சனுஷா,…

‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

சமீப காலத்தில் கருத்து ரீதியாக ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒருசேர வரவேற்பைப் பெற்ற ‘பெட்டிக்கடை’, தமிழ்க் குடிமகன், ‘பரமசிவன் பாத்திமா’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து இயக்கியவர் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். ஒரு நடிகராகவும் தன்னை…

“டைரக்டர் பூரி ஜெகநாத் ஒரு வரலாறு; ஒரு காட்சியை உருவாக்குவதிலும் அதைத் திரையில்…

-ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட் திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி புகழாரம் Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்…