Browsing Category

செய்திகள்

‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகும்…

வில்லுப்பாட்டு கலை மூலம் மக்களிடையே தனித்த அடையாளம் பெற்ற கலைஞர், மாதவி. சமூக வலைதளங்களில் மாதவிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. தென் தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் எந்த நிகழ்ச்சியானாலும் மாதவி பாட வருகிறார் என்று கூறினாலே அந்த…

”‘இதயம் முரளி’ அதர்வாவின் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருக்கும்

Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ்…

ஏவிஎம். நிறுவனத்தின் இன்னொரு பிரமாண்ட அடையாளம் ‘புதிய கன்வென்ஷன் சென்டர்’

இந்திய திரைத்துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்த ஏவி.எம். ஸ்டுடியோஸ் நிறுவனத்தில், ’ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், தற்போது ‘கன்வென்ஷன் சென்டர்’ என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான பிரமாண்ட அரங்கம்…

பிக் பாஸ் வெற்றியாளர் ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட்…

நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தரமான திரைப்படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து வழங்கி வரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று பேஷன் ஸ்டுடியோஸ். வித்தியாசமான கதைக்களங்களையும் புதுமையான திரைக்கதைகளையும் கொண்ட வெற்றிப் படங்களை தொடர்ந்து…

நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் கோவையில்…

விண்டேஜ் கார்களின் அணிவகுப்பு, அதிவேக சூப்பர் கார் அனுபவத்துடன் இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடுவின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் பிரம்மாண்டமாக வெளியானது. இந்தியாவின்…

“குழந்தைகளுக்கான கல்வியின் அவசியம் குறித்து பேசி இருக்கும் படம் இது”

அருள்நிதி , ஆரவ், ரம்யா பாண்டியன் காளி வெங்கட், பேபி கிருத்திகா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அருள்வான். கணேஷ் விநாயகன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். எம் சுகுமார் கேமராவை கையாள, இசையமைத்திருக்கிறார் ஜீவி பிரகாஷ் குமார். படம்…

மதுரை ‘அம்மன்’ உணவகத்தில் கட்டா குஸ்தி-2 படக்குழுவுக்கு நடிகர் சூரி அளித்த சர்ப்ரைஸ்!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள “கட்டா குஸ்தி 2” திரைப்படம், ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும்…

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் திரில்லர் பின்னணியில் உருவாகும் ‘கள வேட்டை’

இம்மானுவேல் அரசர் ஃபிலிம்ஸ் சார்பில், டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் கலை அரசர் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “கள வேட்டை”. உண்மை சம்பவங்கள் படமாக்கப்பட்டால் சாதாரண சினிமாவை விட ஒரு படி மேலான எதிர்பார்ப்புகள் அப்படத்திற்கு இருக்கும்.…

ஒரு புதிய தொடக்கம்: சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

சில பயணங்கள் பெரும் அறிவிப்புகளுடன் தொடங்குவதில்லை; மாறாக, பெரும் எதிர்பார்ப்புகளுடன் தான் தொடங்குகின்றன. முன்னணி நடிகை சமந்தாவிற்கு இந்த 2026-ம் ஆண்டு புதிய தொடக்கங்களுக்கான ஆண்டாக அமைந்திருக்கிறது. வழக்கமான பாணியில் பயணிக்காமல்,…

ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் ‘பரிமளா & கோ’*

ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் பாண்டி ராஜின் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் 'பரிமளா & கோ'* ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார்…