Browsing Category

செய்திகள்

துருவ் விக்ரம் நடிக்கும் புதிய பட தொடக்க விழா

துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் நான்காவது படமாகவும் இது அமைய உள்ளது. இந்தியா முழுவதும் திரைப்படங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெலுங்கு திரையுலகத்துடன் மட்டும் நின்று விடாமல் பிற மொழிகளிலும் திரைப்படங்களை…

கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்”

'கிறிஸ்டினா கதிர் வேலன்' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன், தனது அடுத்த படைபின் தலைப்பான "ஸ்கார்" (தழும்பு ) எனும் திரைப்படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். ஸ்ரீ லக்ஷ்மி ட்ரீம் பேக்டரி சார்பில் டாக்டர்…

டார்க் -திரை விமர்சனம்

பாக்யராஜின் வீட்டு மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் மூன்று இளைஞர்களில் ஒருவர், மற்ற இருவரை கொடூரமாக தாக்கி கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொள்கிறார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த வீடு பேய் வீடு எனப்படுகிறது. அதனால் பேய்க்கு பயந்து…

யோகி பாபு 11 வேடங்களில் நடிக்கும் பான் இந்தியா காமெடி ஆக்ஷன் திரில்லர் படம்

9 லைட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் முத்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தை ஆர். கிஷோர் குமார் இயக்க, யோகி பாபு நடிக்கிறார். இது வரை இல்லாத வகையில் 11 முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் இப்படத்தில் யோகி பாபு நடிக்கிறார். அறிமுக இயக்குநரான…

கட்டா குஸ்தி 2 திரை விமர்சனம்

2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால்- ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் கட்டா குஸ்தி. நான்காண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கி றது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியாகி இருப்பது…

இன்னும் பத்து வருடத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜெயிப்பேன்”

முதல் வார வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து, திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கும்…

மைத்ரி மூவி மேக்கர்ஸின் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சில திரைப்படங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதிலும் பான் இந்திய அளவில் தரமான வெற்றிப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய பட…

ஆசிய திரைப்பட விழாவில் முத்திரை பதித்த ‘காளிதாஸ் 2’

தமிழ் சினிமாவின் தரமான திரில்லர் படைப்புகளில் ஒன்றாகப் பாராட்டப்பட்ட ‘காளிதாஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான ‘காளிதாஸ் 2’, தற்போது சர்வதேச அளவில் மேலும் ஒரு முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட…

லிங்கம்-இணையத் தொடர் விமர்சனம்

தமிழ் ஓடிடி தளங்களில் ‘விலங்கு’, ‘சுழல்’ போன்ற தொடர்கள் ஏற்படுத்திய தாக்கத்துக்குப் பிறகு, சீரியசான கிரைம் த்ரில்லருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது. இப்போது லிங்கம் இணையத் தொடர் அந்த காத்திருப்புக்கு நல்வரவாக…

ஹைக்கூ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர்.டி.அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி எழுத்து, இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘ஹைக்கூ’. ’கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தில் நாயகனாக நடித்த ஏகன் நாயகனாக நடிக்கும்…