Browsing Category
செய்திகள்
அன்பு அம்மாவும் அக்கு ஆன்மாக்களும் புத்தக வெளியீட்டு விழா
லூசுப்பெண் ஜென்சி எழுத்தில் அன்பு அம்மாவும் அக்கு ஆன்மாக்களும் எனும் நாவல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
விழாவின் சிறப்பு விருந்தினர்களாக சொல்லின் செல்வர் நாஞ்சில் சம்பத் (டி.வி.கே) அவர்கள், வி.எம்.எஸ் முஸ்தபா ( சட்டமன்ற…
“சினிமா வேண்டாம் என்று முடிவெடுத்து வேறு வேலைக்கு போன நேரத்தில் தான் டாடா பட…
எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் 'டார்க்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா…
பவிஷ் நாராயணின் புதிய காதல் பொழுதுபோக்கு திரைப்படம் ‘லவ் ஓ லவ்’ ஜூலையில் திரையில்!
காதல் நகைச்சுவை திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் இந்த வகை படங்கள், சமீப காலங்களில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக உருவெடுத்து வருகின்றன. அந்த வரிசையில்…
பிரபல இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் பிறந்தநாளில் பின்னணிப் பாடகர் வேல்முருகன் தங்கச்…
இன்று பிரபல இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் பிறந்தநாள். அவர் 100 படங்கள் தாண்டி இசை அமைப்பதைக் கொண்டாடும் வகையில் அவரது பிறந்த நாளில் அவரது இசையில் தொடர்ந்து பாடல்கள் பாடிக்கொண்டிருக்கும் பின்னணிப் பாடகர் வேல்முருகன் '100 ஃபிலிம்ஸ்…
ரவி மரியா கதாநாயகனாக நடிக்கும் ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா
கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மக்கள் தலைவா ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் ராம்…
இரண்டு படங்கள்… இரண்டு உலகங்கள்… இரண்டிலும் இசையால் மிரட்டிய சாம் CS
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி. அந்த வகையில், ஒவ்வொரு படத்திற்கும் அதன் தன்மைக்கு ஏற்ற இசையை வழங்கி தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளவர்…
“இந்தப் படம் என் வாழ்க்கையில் மூன்றாவது திருப்பு முனை; மூன்றையும் தந்தவர் டைரக்டர்…
'பிச்சைக்காரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் 'நூறு சாமி' படத்தின் வெளியீட்டுக்கு
முன்னான நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
விஜய் ஆண்டனி…
சாருகேசி -திரை விமர்சனம்
இசை மேதைகளின் வாழ்க்கையை எந்தவித பாசாங்கும் இன்றி சொன்ன சங்கராபரணம், சிந்து பைரவி வரிசையில் இதோ இப்போது சாரு கேசி.
கச்சேரி அரங்குகளில் இன்னொரு பாட்டு பாட மாட்டாரா என்று ரசிகர்கள் ஏங்கும் அளவுக்கு சங்கீதம் கரை புரளும்
ஆற்றல் பெற்ற கர்நாடக…
நிழல் -திரை விமர்சனம்
மருத்துவரான ஜனனி, தொழிலதிபர் சிவன் சீனிவாசனின் மகன் ஹரி விஜய் மற்றும் அவரது இரண்டு நண்பர்களை கொடூரமாக தாக்கி கொல்ல முயல்கிறார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவர்கள் தீவிர சிகிச்சையில் உயிர் பிழைக்கிறார்கள் .…
ஹபீபி -திரை விமர்சனம்
தமிழ்த்திரையில் எப்பவாவது அத்தி பூத்தாற் போன்ற சில படங்கள் வரும். அது நம் மனதை வசப்படுத்தும். பல நேரங்களில் நெறிப்படுத்தவும் செய்யும்.
அப்படி ஒரு படம் இந்த ஹபீபி.
ஹபீபி என்றால் அன்பு என்று பொருள்.
நெசவுத் தொழிலை நம்பியிருக்கும் அந்த…
