Browsing Category
செய்திகள்
‘நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா…
ஆதி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான ‘பார்ட்னர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’.
இருபதுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் மிலோ இப்படத்தை…
ஹீ மேன்: மாஸ்டர் ஆஃப் தி யுனிவர்ஸ் -திரை விமர்சனம்
வெளிநாட்டு காமிக்ஸ் புத்தகங்களில் இடம்பெறும் சூப்பர் மேனுக்கு நிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கதாபாத்திரம்
ஹீ மேன். அதை இந்த தலைமுறை ரசிகர்களுக்காக இன்றைய அதிகபட்ச தொழில் நுட்ப வளர்ச்சி பின்னணியில் கரம் மசாலா தூவி தந்து இருக்கிறார்கள்.…
“இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமே திரைக்கதை தான்… நாலு ஹீரோக்கள் இந்த படத்தில்…
Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் திரில்லராக…
தமிழ் சினிமாவில் வாலிபால் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட முதல் திரைப்படம்…
-நடிகை குஷ்புவின் மகள் நாயகியாக அறிமுகம்
இத்திரைப்படத்தை Zinema Media and Entertainment Limited நிறுவனத்தின் சார்பில் தினேஷ் ராஜ் தயாரித்துள்ளார்.
Zinema Media and Entertainment Limited நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக “அட்டாக்கர்”…
இரட்டையர் -திரை விமர்சனம்
கொடைக்கானல் பயணத்தில் தங்கள் ட்வின்ஸ் பெண் குழந்தைகளுடன் தம்பதிகள் வந்த கார் விபத்துக்கு உள்ளாகிறது. கணவர் ஸ்பாட்டிலேயே இறந்து போக, மனைவிக்கு முகத்தில் கன்னா பின்னா காயம். மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகத்தை சீரமைக்கிறார்கள்.…
பரிமளா அண்ட் கோ -திரை விமர்சனம்
ஜெயராம் -ஊர்வசி தம்பதிகளுக்கு சஞ்சனா, அனந்திகா என இரு மகள்கள். நடுத்தர குடும்பம். அதே நேரம் மகிழ்ச்சியான குடும்பம்.
அந்த மகிழ்ச்சியை குலைக்கும் விதத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. ஜெயராமின் இளைய மகள் அனந்திகாவை லோக்கல் ரவுடியும் போதைப்…
சம்ஹாரம் -திரை விமர்சனம்
ஒரு இரவில் நடக்கும் திகில் பிளஸ் திரில் கதை. அதை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தந்து இருக்கிறார்கள்.
அண்ணன் பிரஜின் ஏற்பாடு செய்த திடீர் திருமணம் பிடிக்காத தங்கை ஷருமிஷா வீட்டை விட்டு வெளியேறி தன்னை சினிமா உயிராக நேசிக்கும் காதலனை…
முழுநீள குணச்சித்திர வேடத்தில் முத்துக்காளை!
விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'வள்ளிமலை வேலன்' படத்தின் பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. இந்த படத்தில் நடிகர் முத்துக்காளை முழுநீள குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.
படம் முடிந்ததும், சிறப்பாக நடித்துள்ள முத்துக்காளையை பாராட்டி,…
ஜூன்-12க்கு மாறிய ‘ஆட்டி’ படத்தின் ரிலீஸ் தேதி
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா…
பெத்தி -திரை விமர்சனம்
அடையாளத்துக்கும், அங்கீகாரத்துக்கும் போராடும் ஒரு மலைவாழ் இளைஞனின் கதையே, இந்த பெத்தி.
கூலி வேலைக்கு போவதைப்போல, கூலிக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறான் இளைஞன் பெத்தி. ஊர் பெயர் கூட இல்லாத ஒரு மலைக்கிராமம் அது…
