Browsing Category

செய்திகள்

‘காமெடி, எமோஷனல் என எல்லாமே சிறப்பாக அமைந்த இதுபோன்ற கதையை சமீபத்தில் நான்…

அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் 'டபுள் ஆக்குபன்சி' (Double Occupancy) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட ரொமாண்டிக் ஃபேண்டஸி படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் தமிழ் சினிமாவின்…

எடிசன் திரைப்பட விருது விழாவில் தமிழக முதல்வர் விஜய் பெயரில் புதிய விருது அறிவிப்பு!

மலேசிய மந்திரி மற்றும் வெளிநாட்டு தூதர்கள் கலந்து கொண்ட எடிசன் திரைப்பட விருது விழாவில் தமிழக முதல்வர் விஜய் பெயரில் புதிய விருது அறிவிப்பு! 2025ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள்,…

உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்திப் கிஷன் நடிப்பில்…

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், சுபாஸ்கரன் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

பிளாஸ்ட் — திரைவிமர்சனம்

கராத்தே மாஸ்டரான அர்ஜுன், மனைவி அபிராமி, மகள் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோருக்கும் அந்தப் பயிற்சி கொடுத்து வைத்திருக்கிறார். அதோடு நம் கண் எதிரில் யாருக்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக்கேட்க தயங்க கூடாது என்பதையும் அவர்கள் மனதில்…

ஜூன் 11 இல் திரைக்கு வரும் திகில் திரைப்படம் ‘டார்க் ஜெயிண்ட்’

ஒரு கிராமத்தில் நடக்கும் சில உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட படமே டார்க் ஜெயிண்ட். இது முழுக்க முழுக்க ஒரு ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ளது . இத்திரைப்படத்தை பயோவன் கிரியேஷனிசம் சார்பாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் லோகேஸ்வரன்…

காட்டாளன் –திரை விமர்சனம்

காட்டாளன் என்றால் காட்டை ஆள்பவன் என்று அர்த்தம். காட்டில் வாழும் யானைகளை கொன்று தந்தங்களை விற்று கோடிகளை குவிக்க இரு கூட்டம் மோதி கொள்கிறது. இதில் வீழ்ந்தது யார், வென்றது யார்? என்பதை ரத்தம் சொட்ட சொட்ட சொல்லி இருக்கிறார்கள். கேரளாவின்…

“நிஜமாகவே இந்த ஏ.ஐ. ஒர்க் நம்ம சிந்தனையை சிந்திக்கிற ஆற்றலை கெடுத்துக்கிட்டு…

டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில் கிளாடி ஜெராடு தயாரிப்பில், “உறவுகள்” என்ற தலைப்பில் “உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் நடைப்பெற்றது. பிரபல இசையமைப்பாளரும், பாடலாசிரியரும், இயக்குநருமான கங்கை அமரன்,…

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தயாராகும் திருக்குறள் ” திரைப்படத்தின் இரண்டாம் பாகம்

'காமராஜ்’, ‘வெல்கம் பேக் காந்தி’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், ‘திருக்குறள்’ திரைப்படத்தை சென்ற ஆண்டு தயாரித்து வெளியிட்டது. இந்த படத்தை A.J. பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். பத்திரிகைகள் மற்றும் பொதுமக்களின் பாராட்டை பெற்ற…

எல்லம்மா’ படத்திற்கு என்னை சம்மதிக்க வைத்த கிராமம் இது’

ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நடிகராக அறிமுகமாகும் 'எல்லம்மா' திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் சமீபத்தில் தனது சொந்த ஊரான வேதுருபாகாவிற்கு சென்று,…

சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “இரட்டையர்” ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது!!

Asia Iconic Studios சார்பில் ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன் மற்றும் வினோத் கண்ணன், இணை தயாரிப்பாளர்- ஹரிஹரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கத்தில், முற்றிலும் மாறுபட்ட களத்தில் சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “இரட்டையர்”…