Browsing Category

செய்திகள்

சிலம்பரசன் நடிப்பில் தீபாவளி வெளியீட்டிற்காக விறுவிறுப்புடன் தயாராகும் ‘அரசன்’

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'அரசன்' திரைப்படம் - எதிர்வரும் தீபாவளி திருநாளன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படுவதற் காக படத்தின் படப்பிடிப்பு பணிகள்…

ராம் சரணுக்கு தேசிய விருது வாங்கித்தரும் படமாக உருவாகும் “ பெத்தி ” –சிவராஜ்குமார்…

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள “பெத்தி” திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள…

இந்திய சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் புராண அதிரடி சாகச படமான…

நாடு தழுவிய பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் 'நாக பந்தம்'. எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் தேதியன்று வெளியாகும் இப்படத்திற்கான கவுண்ட் டவுன் அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது. அபிஷேக் நாமா…

வாரண்ட் இணையத் தொடர் விமர்சனம்

விலங்கு இணையத்தொடரில் அதுவரை நாம் பார்த்திராத காவல்துறையின் இன்னொரு பக்கத்தை காண்பித்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இந்த வாரண்ட் இணையத் தொடர் மூலம் இதே காவல்துறையின் கதையின் இன்னொரு இருட்டு பக்கத்தையும் வெளிச்சம் போட்டு காட்டி…

தர்ணா திரைப்படத் தொடக்க விழா

எஃப் எம் எஸ் மீடியாஸ், சி எஸ் எம் கிரியேஷன், சஷ்டி சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் "தர்ணா" ஜனவரி மாதம் வெளியான "ராட்ட" என்ற வெற்றித் திரைப்படத்தைத் தொடர்ந்து அதே கூட்டணி தற்போது "தர்ணா" என்ற திரைப்படத்தை நாமக்கல் மாவட்டத்தின்…

இணைய தொடர்களுக்கு புதிய வடிவம் தரும் புஷ்கர் – காயத்ரி !!

*சுழல் மற்றும் வதந்தி முதல் எக்ஸாம் வரை: தமிழ் இணையத் தொடர் கதையாடலுக்கு புதிய முகம் கொடுக்கும் புஷ்கர் - காயத்ரி தமிழில் நீளமான கதையாடல்களில் தனித்துவமான படைப்பாற்றல் கொண்ட இயக்குநர் ஜோடியாக புஷ்கர் மற்றும் காயத்ரி உருவெடுத்துள்ளனர்.…

ஜி.டி. நாயுடுவாக மாறும் நடிகர் மாதவன்

அதிசய மனிதர் G.D.நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது!* வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் இணைந்து வெளியிடும் இந்த…

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் ஜூலை…

காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் தி இந்தியா ஸ்டோரி சமூக மற்றும் தேசிய அளவிலான திரைப்படம். அதன் விறுவிறுப்பான கதைக் களம் மற்றும் ஈர்க்கக்கூடிய காட்சி அமைப்புகளுக்காக ஏற்கனவே பெரும்…

“தமிழ் சினிமாவில் மிகவும் தெளிவாக சிந்திக்கும் இயக்குனர்களில் பாண்டிராஜும்…

தலைவன் தலைவி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா திரைப்படம் “பரிமளா & கோ”. தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ்.…

மாரி செல்வராஜ் தயாரிப்பில் அமீர் நாயகனாக நடிக்கும் புதிய படம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பைசன் காளமாடன் படத்தில் ஒரு முக்கியவேடத்தில் நடித்திருந்தார் இயக்குநர் அமீர்.இப்போது மீண்டும் அவ்விருவர் கூட்டணியில் ஒருபடம் உருவாகவிருக்கிறது. இம்முறை மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமீர்…