Browsing Category
செய்திகள்
புதிய படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ போன்ற வெற்றிப்
படங்கள் கொடுத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தொடங்கிய தனது பத்தாவது படத்தின் படப்பிடிப்பை நிறைவு…
“நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மறைக்கப்பட்ட ஹீரோக்கள் ஆட்டோ டிரைவர்கள் தான்”
மலேசிய தமிழ் ஹிப்-ஹாப் ராப்பர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர் கிட் சாந்தே (Kidd Santhe) வின் புதிய பாடலான “நா வேற லெவல்” தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது . இப்பாடலை முன்னணி இசை நிறுவனமான சோனி…
கேன்ஸ் திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த ஹாரர் திரில்லர் “தாழ் திறவா” பட டீசர் !!
திகில் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் “தாழ் திறவா” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், “தாழ் திறவா” படத்தின்…
ராம் சரணின் “பெத்தி” பட அதிரடி டிரெய்லர் வெளியானது
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி”, வெளியீட்டுக்கு முன்பே நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இயக்குநர் புச்சி பாபு சனா, கிராமத்து பின்னணியுடனான இந்த…
உலகை உலுக்கிய இசைஞானி இசையின் அரை நூற்றாண்டு
கனெக்ட் மீடியா, மெர்குரி மூவீஸ் மற்றும் WPP புரொடக்ஷன் இணைந்து இசைஞானி இளையராஜாவின் திரையுலக 50 ஆண்டுகளை கௌரவிக்கும் வகையில் இசை அஞ்சலியை உருவாக்கியுள்ளன.
கலாசாரம், சினிமா மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றிணைந்து, முன்னெப்போதும் இல்லாத…
“பெண்களை பெரிய அளவில் பெருமைப்படுத்தும் படைப்பாக இந்த படம் இருக்கும்”
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள…
“வாழ்வியலை, சமூக மாற்றத்தை காட்டும் இப்படியான படங்கள் தான் நம்மை…
நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்…
காமெடி நடிகர் கொட்டாச்சி மகள் மானசி நாயகியாக அறிமுகமாகும் “பூ காய் கனி”*
விசிறி* படத்தை தயாரித்த A.ஜமால் சாகிப்பின் அடுத்த தயாரிப்பாக உருவாகி வருகிறது, 'பூ காய் கனி'
1986 காலகட்டத்தில் நடக்கும் ஒரு கிராமத்து காதலை மூன்று பரிணமாக சொல்லும் இப்படத்தை
அரும்பு மீசை குறும்பு பார்வை, வெண்ணிலா வீடு ,விசிறி, போன்ற…
“அதிரடி மலையாளப் படத்தை தமிழிலும் டப்பிங் செய்தது நல்ல அனுபவமாக இருந்தது”
இயக்குநர் அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அதிரடி."
பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அருண்…
ராஜபாரதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் “கொம்பா “
Golden Arrow production பட நிறுவனம் சார்பில் சண்முகசுந்தரம் தயாரித்துள்ள படத்திற்கு "கொம்பா" என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.
'பக்கி பயலுக' படத்தை இயக்கிய ராஜ பாரதி இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கி கதாநாயகனாக…
