Browsing Category
செய்திகள்
இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் ராம் போதினேனி !!
எனர்ஜிடிக் ஸ்டார் ராம் போதினேனி திரையுலகையும், சினிமா ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், தனது #RAPO23 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், Rapo Cinematics பேனரில் உருவாகும் இப்படத்தில் ‘வீரா’…
இயக்குநர் பிரேம்குமார்-பகத் பாசில் இணையும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் “96, மெய்யழகன்" படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் C. பிரேம்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
வேல்ஸ் பிலிம்…
காதல் ஜோடியின் காட்டுப் பூஜையில் நடக்கும் மர்மம் சொல்லும் ‘கொலை சேவல்’
ZEE5 தமிழ் ZEE5, பரபரப்பூட்டும் கிராமப்புற திரில்லர் திரைப்படமான கொலை சேவல் தற்போது தங்களது தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருவதாக அறிவித்துள்ளது. சஸ்பென்ஸ், உணர்ச்சிகள் மற்றும் தீவிரமான கிராமத்து நாடக அம்சங்களை இணைக்கும் இப்படம், பேராசை, துரோகம்…
KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் பிரபுதேவா-வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின்…
KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகி வரும் “பேங் பேங்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடிகர்கள் பிரபு தேவா- வடிவேலு 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த…
கருப்பு -திரை விமர்சனம்
'இங்கே எல்லாமே இப்படித்தான். கடவுளே வந்தாலும் இதைஎல்லாம் கொஞ்சமும் மாற்ற முடியாது' என்பது பல இடங்களில் நாம் கேட்கிற குரலாக இருக்கும்.
இதுவே நீதித் துறைக்குள்ளும் நடந்தால்...
சட்டத்தை தன் சட்டை பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு நீதி கேட்டு…
Exam இணையத் தொடர் விமர்சனம்
அரசு தேர்வில் நடக்கும் முறை கேடுகளை அப்பட்டமாக தோலுரித்து காட்டும் இணையத் தொடர். அரசு பணிக்காக
ராப்பகலாக தங்களை தயார் செய்யும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து இளைஞர்கள் கனவு, சில பண முதலைகளால் எப்படி நொறுங்கிப் போகிறது என்பதை ஆணி அடித்து…
சட்டென்று மாறுது வானிலை -திரை விமர்சனம்
ஐடி ஊழியரான ஜெய், தன் நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சாப்பிட போன இடத்தில் மீனாட்சியை பார்த்ததும் காதலா கிறார்.
மீனாட்சியோ ரவுடித்தனங்களுக்கு பேர் பெற்ற மந்திரியின் மகள். அந்த மந்திரியை அரசியலில் உருவாக்கிய தலைவர் அதற்கீடாக மந்திரி மகளை தனக்கு…
“நான் சினிமாவுக்கு வருவதற்கான அடித்தளம் தான் இந்த இசை ஆல்பம்”
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராஜா இயக்கத்தில், பலராம் ஜெ. பாலாஜி நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரல்களில் ‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில்…
விளையாட்டுத் துறையின் அவலங்களை பேசும் ‘அங்கீகாரம் ‘படத்தின் அதிரடி ட்ரைலர்…
ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், கதையின் நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடமும்…
கதாநாயகனாகவும் வில்லனாகவும்… -பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்
தப்பாட்டம் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய பப்ளிக் ஸ்டார், இப்படத்திற்காக x தளம் உரிமையாளர் எலன் மஸ்க்கிடம் பாராட்டையும் பெற்றவர் ஆவார். பெற்றார்.
இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வந்த களவாணி 2 படத்தில் வில்லன்…
