Browsing Category
News
மீண்டும் இயக்குநராகும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்
‘கே ஜி எஃப், சலார்’ போன்ற பிரம்மாண்டமான வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ‘வீர சந்திரஹாசா’ எனும் திரைப்படத்தினை இயக்குகிறார்.
இதன் மூலம் மீண்டும் அவர் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். இது அவரது…
பிரபுதேவாவின் ‘பேட்ட ராப்’ படத்தை கைப்பற்றிய சபையர் ஸ்டியோஸ்
நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'பேட்ட ராப்' திரைப்படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை சபையர் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றி…
தீரன் நடிக்கும் ‘சாலா’ டிரைலரை வெளியிட்ட அல்லு அர்ஜுன்
பீப்பிள் மீடியா ஃபேக்டரி T.G. விஷ்வபிரசாத் தயாரிப்பில் விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் S.D. மணிபால் இயக்கத்தில் வட சென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்திற்காக இரண்டு துருவங்கள் மோதிக் கொள்ளும் விறுவிறுப்பான திரைப்படம் ‘சாலா.’
தெலுங்கு…
‘‘தமிழ் சினிமாவில் சசிகுமாருக்குப் பிறகு எனக்கு கிடைத்த நண்பன் பிரசாந்த்…’’
தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அந்தகன்’ படத்தில் பிரசாந்த் நாயகன்.முக்கிய கேரக்டர்களில் சிம்ரன்,பிரியா ஆனந்த்,கார்த்திக்,சமுத்திரக்கனி, ஊர்வசி,யோகிபாபு,கே.எஸ்.ரவிக்குமார்,வனிதா விஜயகுமார் இருக்கிறார்கள்..
கிரைம் திரில்லர்…
முரளி, அதர்வா வரிசையில் இப்போது ஆகாஷ்…
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி, இயக்குநர் விஷ்ணு வர்த்தன் இயக்கத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். ‘நேசிப்பாயா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். ஆகாஷ் முரளியின் மாமனார் தயாரிப்பாளர்…
சதுரங்க விளையாட்டு பின்னணியில் சமூகப்பிரச்சினையை பேச வரும் ‘நாற்கரப்போர்’
V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப்போர்’. இயக்குநர் ஸ்ரீவெற்றி இப்படத்தை இயக்குகிறார். ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் இவர் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
‘இறுகப்பற்று’…
இமெயில் திரை விமர்சனம்
நாயகன் அசோக்- நாயகி ராகினி திவேதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆன்லைன் கேமில் ஆர்வம் உள்ள ராகினி திவேதிக்கு அதன் மூலமாகவே ஒரு பிரச்சினை வேண்டாத விருந்தாளியாக வந்து சேர்கிறது. அந்த பிரச்சினையில் இருந்து மனைவியை காப்பாற்ற…
1000 கோடி ரூபாய் தாண்டி வசூல் சாதனை படைத்திருக்கும் ஷாருக் கானின்…
ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் வெளியான 19 நாட்களில் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் உலக அளவில் இந்த திரைப்படம் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரே ஆண்டில் நடிகர்…
“ஒரே நாளில் ஒடிடி மற்றும் திரையரங்கில் வெளியாகும் ‘யோக்கியன்’!” – ஜெய்…
ஒரே நாளில் ஒடிடி மற்றும் திரையரங்கில் வெளியாகும் ‘யோக்கியன்’
ஜெய் ஆகாஷ் தந்தை - மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘யோக்கியன்’. இதில் நாயகிகளாக கவிதா, ஆர்த்தி சுரேஷ், குஷி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் 'காமெடி:…
‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’தின் புத்தக விற்பனை மையம் !
'சண்டே ன்னா மட்டன்னு... வரும் ஃபிரைடே 'DD ரிட்டர்ன்'னு...எனவும் 'சினிமா பத்திரிகையாளர் சங்கத்'துக்கு ஒரு வணக்கத்தை போடு...' எனவும் தன் பாணியில் கோஷமிட்டு அலப்பறையை கூட்டி சென்னை வர்த்தக மையத்தை குலுங்க விட்ட , நடிகர் கூல் சுரேஷ் !!"…