Browsing Category
Cinema
அரசியலிலும் திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்த ஆர்.எம்.வீரப்பன் – நூற்றாண்டு விழா…
தமிழக அரசியல் மற்றும் தமிழ் திரையுலக வரலாற்றில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நூற்றாண்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. அவரது குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற இந்த…
“நாம் நேசிக்கும் ஒரு விஷயத்தை பயம் இல்லாமல் செய்தால் நிச்சயம் வெற்றி…
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்
தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில்…
“எனக்குள் இருக்கும் இசையின் ஜீவன் இதுவரை யாருக்கும் வந்ததில்லை; இனியும்…
மாரி செல்வராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
தன் திரைப்படங்களின் மூலம் தனது சொந்த வாழ்வியலுடன் நெருக்கமான கதையை மிக இயல்பாகவும் உணர்வுப்பூர்வமாக
வும் பதிவு…
செப்டம்பர் 25ஆம் தேதி திரைக்கு வரும் அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’
அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள, இப்படம் காதல்…
‘ஹலோ மிஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
நமஹா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் என்.குமார்லால் நேரு தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹலோ மிஸ்’. இப்படத்தை சாய்ரா இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பிஸ்மி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இப்படத்தில்…
சர்தார் 2 -திரை விமர்சனம்
வருஷக்கணக்கில் தலைமறைவாக இருக்கும் உளவாளி ஒருவரை ரா சிறப்பு குழு தேடுகிறது. இந்த சிறப்பு குழுவில் இடம் பெறாத ரா ஏஜென்ட் கார்த்தி, அவர்களுக்கு முன்பாக அவரை பிடித்து மேலதிகாரியிடம் ஒப்படைத்து தனது திறமையை நிரூபிக்க முயற்சிக்கிறார். ஆனால்,…
மண்டாடி -திரை விமர்சனம்
மீன் பிடிக்க செல்லும்போது படகை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே மண்டாடி
எனப்படுவார்.
வழக்கமாக வரும் கடல் சார்ந்த படங்கள் மீனவர்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்டதாக இருக்கும். கடலில் அவர்கள் பிடித்துக் கொண்டு வந்த மீன்களுக்கு சரியான விலை…
சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் சீமான்
முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டபோதிலும் விரும்பி கேட்டு வரும் சினிமா வாய்ப்பை ஒரு போதும் புறக்கணித்ததில்லை சீமான். கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சேயோன் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க படக்குழு அவரை அணுகிய…
விமல் – ஸ்ரேயா கூட்டணியில் R.மாதேஷ் இயக்கத்தில் ‘சண்டக்காரி’!
‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், முன்னணி சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களின்…
“என் இருபது வருட சினிமா கனவை நிறைவேற்றிய படம் இது”
கலாமயா சினிவெர்ஸ் நிறுவனம் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அணுகோபால் வேணுகோபாலன் தயாரிப்பில், தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுத்து இயக்கத்தில், கருணாஸ், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம்…
