Browsing Category
Cinema
விமல் – ஸ்ரேயா கூட்டணியில் R.மாதேஷ் இயக்கத்தில் ‘சண்டக்காரி’!
‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், முன்னணி சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களின்…
“என் இருபது வருட சினிமா கனவை நிறைவேற்றிய படம் இது”
கலாமயா சினிவெர்ஸ் நிறுவனம் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அணுகோபால் வேணுகோபாலன் தயாரிப்பில், தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுத்து இயக்கத்தில், கருணாஸ், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம்…
ரவி மோகன் இயக்குனராகும் படத்துக்கு இசையமைக்கிறார் கெனிஷா
ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ள நடிகர் ரவி மோகன் தயாரிக்கும் மூன்று படங்களில் ஒன்று ‘அன் ஆர்டினரி மேன்’. இயக்குநராக அவர் அறிமுகமாகும் இந்தப் படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின்…
இளையராஜா இசையில் ராமராஜன் நடிக்கும் புதிய படம்
இளையராஜா, ராமராஜன் இணையும் புதிய திரைப்படத்துக்கு ‘கடவுள் தந்த பரிசு’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் காசிமாயன் கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார். வசனத்தை ராஜகோபால், எம்.அடைக்கலம் இருவரும்…
பெத்லகேம் குடும்ப யூனிட் –திரை விமர்சனம்
வழக்கமான காதல் கதைகளில் வரும் காதலனும் காதலியும் சம வயதில் இருப்பார்கள். இன்னும் சிலர் நாலைந்து வயது வித்தியாசத்தில் கூட இருப்பார்கள்.
ஆனால் 'எனக்கு 40 உனக்கு 20' என்பது எங்கோ யாருக்கோ வாய்க்கும். அதிலும் பஞ்சாயத்து, வக்காலத்து என்று ஒரு…
“மொத ராத்திரி படத்தை பிற மொழிகளுக்கும் எடுத்துச் செல்லும் ஐடியா இருக்கிறது”
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’.
ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி பெற்ற இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா…
ஐம்பது நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘கட்டா குஸ்தி 2’
விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில்,இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தை, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால்…
ஐ யாம் கேம் -திரை விமர்சனம்
கிரிக்கெட் சூதாட்டத்தில் கோடிக்கணக்கில் பணத்தை விட்ட இளம் தொழிலதிபர் துல்கர் சல்மான் கடனாளியாகி விடுகிறார். கடன் கொடுத்தவர்கள் கொடுத்தநெருக்கடியில் விபத்தொன்றிலும் சிக்குகிறார்.
இந்த விபத்தில் அவரது ஒரு கை சேதம் அடைய, இறந்து போன ஒருவரின்…
இம்மார்ட்டல் -திரை விமர்சனம்
வாடகைக்கு வீடு தேடிக்கொண்டிருக்கும் பேச்சுலர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு, ஒரு பெண்ணிடம் இருந்து செல்போன் அழைப்பு வருகிறது. தன் வீட்டில் இருக்கும் இரு அறையில் ஒன்றை வாடகைக்கு விட இருப்பதாகவும், விருப்பம் இருந்தால் பார்க்க வரும்படியும்…
ஏன் என்னை ஏதோ செய்தாய் -திரை விமர்சனம்
சிறு வயதிலேயே தாயை இழந்த நாயகனுக்கு தந்தையின் அரவணைப்பும் கிடைக்கப் பெறாமல் போக, தனிமையின் கொடூரம் அவனை ரொம்பவே ஆட்டிப் படைக்கிறது.
வளர்ந்து வாலிபன் ஆன நிலையில் மதுவுக்கு அடிமை. கூடவே புகையும் இணைந்து கொள்ள... தன் பிரியத்துக்குரிய இரு…
