Browsing Category

Cinema

டார்க் காமெடி படத்தை லியோ விஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் நடிகை நித்யா மேனன்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களை தயாரித்த லியோ விஷன் (Leo Vision) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதிய திரைப்படத்தை, நித்யா மேனனின்…

“ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகி இருக்கும் இந்த திரில்லர் படத்தில் சுமார் 4000 ஆண்டுகள்…

-இம்மார்ட்டல் படத்தின் முன் வெளியீட்டு விழாவில் நாயகன் ஜிவி பிரகாஷ் குமார் பெருமிதம் AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில்…

40 நாட்களில் நிறைவடைந்த ஜீவாவின் ‘தகப்பன்’ படப்பிடிப்பு!

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில்,…

வில்லுப்பாட்டு மாதவியின் கம்பீர குரலுடன் வெளியான ‘வேட்ட சாமி’ ஃகிளிம்ஸ்

வில்லுப்பாட்டு மாதவியின் கம்பீர குரலுடன் வெளியான 'வேட்ட சாமி' ஃகிளிம்ஸ் பம்பர் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். செல்வகுமார் இயக்கத்தில், நடிகர் அருள்நிதி மற்றும் இயக்குநர் அமீர் முதன்முறையாக இணைந்து நடிக்கும் புதிய எமோஷனல் ஆக்‌ஷன் டிராமா…

மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் செப்டம்பர்…

சமீபத்தில் வெளியாகி மலையாள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, தற்போது தமிழ் ரசிகர்களையும் கவர தயாராகியுள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பு டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படம் தமிழில்…

ஒன்ஸ்மோர் -திரை விமர்சனம்

கல்லூரி பருவத்தில் ஏற்பட்ட காதல் தோல்வியால் சிரிக்கவும் மறந்து கடந்த எட்டு ஆண்டுகளாக நடைப்பிணம் போல் வாழ்ந்து வரும் ரகுவை மீண்டும் ஒரு காதல் தேடி வருகிறது, அஞ்சலி வடிவில். அஞ்சலியும் அவன் படித்த அதே கல்லூரியில் எட்டு வருடங்களுக்கு முன்பு…

டாக்ஸிக் – திரை விமர்சனம்

1947-ஆம் ஆண்டு, போர்ச்சுகீசிய ஆட்சியின் கீழ் இருந்த கோவாவில் இருந்து கதையை தொடங்குகிறார்கள்.அங்கு போதைப்பொருள் தொழிலின் சக்கரவர்த்தியாக இருப்பவர் சல்வடோர். அவரிடம் பணி புரியும் கங்கா (நயன்தாரா) மற்றும் ராயா (யஷ்) உடன்பிறப்புகள். சகோதரி மீது…

ஹை திரை விமர்சனம்

நாயகன் கவினுக்கு தன் பெற்றோர் போல் காதல் திருமணம் செய்து கொள்ள ஆசை. ஆனால் காதல் வசப்படுவேனா என்கிறது. உறவுக்கார பெண் கூட, உன் மீது அன்பு உண்டு. ஆனால் சத்தியமாய் காதல் மட்டும் இல்லை என்று கைவிரித்து விடுகிறாள். இதனால் கடிதம் எழுதி…

அமரம் திரை விமர்சனம்

அமரம் என்றால் போர் என்றும் ஒரு அர்த்தம் உண்டு. மலைவாழ் மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களை சட்டவிரோதமாக செம்மரம் வெட்டவும் கூலிக்கு மாரடிக்கும் கொலையாளிகளாக மாற்றவும் ஒரு கூட்டம் செயல்படுகிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையின் வறண்ட…

புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இயக்குநர் இன்னாசி பாண்டியன்

‘டைரி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இன்னாசி பாண்டியன், தனது அடுத்த கட்ட திரைப்பயணமாக ‘Western Ghats Pictures LLP’ என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டைரி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல…