Browsing Category

Cinema

மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் செப்டம்பர்…

சமீபத்தில் வெளியாகி மலையாள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, தற்போது தமிழ் ரசிகர்களையும் கவர தயாராகியுள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பு டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படம் தமிழில்…

ஒன்ஸ்மோர் -திரை விமர்சனம்

கல்லூரி பருவத்தில் ஏற்பட்ட காதல் தோல்வியால் சிரிக்கவும் மறந்து கடந்த எட்டு ஆண்டுகளாக நடைப்பிணம் போல் வாழ்ந்து வரும் ரகுவை மீண்டும் ஒரு காதல் தேடி வருகிறது, அஞ்சலி வடிவில். அஞ்சலியும் அவன் படித்த அதே கல்லூரியில் எட்டு வருடங்களுக்கு முன்பு…

டாக்ஸிக் – திரை விமர்சனம்

1947-ஆம் ஆண்டு, போர்ச்சுகீசிய ஆட்சியின் கீழ் இருந்த கோவாவில் இருந்து கதையை தொடங்குகிறார்கள்.அங்கு போதைப்பொருள் தொழிலின் சக்கரவர்த்தியாக இருப்பவர் சல்வடோர். அவரிடம் பணி புரியும் கங்கா (நயன்தாரா) மற்றும் ராயா (யஷ்) உடன்பிறப்புகள். சகோதரி மீது…

ஹை திரை விமர்சனம்

நாயகன் கவினுக்கு தன் பெற்றோர் போல் காதல் திருமணம் செய்து கொள்ள ஆசை. ஆனால் காதல் வசப்படுவேனா என்கிறது. உறவுக்கார பெண் கூட, உன் மீது அன்பு உண்டு. ஆனால் சத்தியமாய் காதல் மட்டும் இல்லை என்று கைவிரித்து விடுகிறாள். இதனால் கடிதம் எழுதி…

அமரம் திரை விமர்சனம்

அமரம் என்றால் போர் என்றும் ஒரு அர்த்தம் உண்டு. மலைவாழ் மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களை சட்டவிரோதமாக செம்மரம் வெட்டவும் கூலிக்கு மாரடிக்கும் கொலையாளிகளாக மாற்றவும் ஒரு கூட்டம் செயல்படுகிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையின் வறண்ட…

புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இயக்குநர் இன்னாசி பாண்டியன்

‘டைரி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இன்னாசி பாண்டியன், தனது அடுத்த கட்ட திரைப்பயணமாக ‘Western Ghats Pictures LLP’ என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டைரி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல…

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிப்பில், ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘டாக்ஸிக்: A Fairy Tale for…

பா ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்த, பூஜையுடன் தொடங்கிய நடிகர் பிரபு…

Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் 'DC' படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7…

சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’

நமஹா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் என்.குமார்லால் நேரு தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹலோ மிஸ்’. இப்படத்தை சாய்ரா இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பிஸ்மி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தில்…

‘அழகாக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது’ –தணிக்கை குழுவினரின் பாராட்டைப்…

பாலாஜி இயக்கியுள்ள 'தி டார்க் ஹெவன் தமிழ் திரைப்படம் 'முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி உள்ளது. தணிக்கைக்குச் சென்ற இத்திரைப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தில் ஒரு வெட்டுக்குக் கூட வாய்ப்பு…