Browsing Category

செய்திகள்

கே டி: தி டெவில் படத்தின் ‘திற நீ எந்தன் தரணி திற நீ’

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்…

யூத் — திரை விமர்சனம்

10-ம் வகுப்பில் பார்டரில் பாஸ் ஆகும் கென் கருணாஸ், 11-ம் வகுப்பில் படிப்பின் மீது கவனம் போகாமல் காதல் மீது கவனம் பதிக்கிறார். அந்த பருவத்துக்கே உரிய வயதுக் கோளாறில் எந்த நேரமும் காதல் மயகத்திலேயே இருக்கும் கென் கருணாஸ், 12ம் வகுப்பு…

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான LIK திரைப்படம், ஏப்ரல் 3 முதல்…

தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. முன்னதாக வெளியான…

‘டிமாண்டி காலனி3’ திரைப்படத்தில் ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் ஹாரர் திரைப்படங்கள் மிகவும் அரிது. அந்த வகையில், இயக்குநர் அஜய் ஆர் ஞானமுத்து இயக்கத்தில்…

நான்கு நாட்களில் 3.1 மில்லியன் பார்வைகள் – இசையமைப்பாளர் ராலே ராஜனின் “Feel the Spark”…

சென்னை / பார்சிலோனா – சர்வதேச இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான ராலே ராஜன் உருவாக்கியுள்ள “Feel the Spark” பாடல், இணைய தளங்களில் வைரலாகி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்ட இந்த…

இன்றைய நவீன காதலை மையமாக வைத்து உருவான நீ Forever படத்தின் இசை வெளியீட்டு விழா

ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வை, காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் "நீ Forever". இப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல்…

* ‘மேட் இன் கொரியா’ தமிழ்ப்படம் ஆங்கிலம் அல்லாத படங்களின் பட்டியலில் உலகளவில் முதலிடம்

சில திரைப்படங்கள் பார்வையாளர்களின் மனதை விட்டுஅகலவே அகலாது. அப்படி ஒரு படம் பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான வெற்றிபெற்ற 'மேட் இன் கொரியா.' மனதை தொடும் கதையோடு, இருவேறு கலாசாரங்களை அழகாக காட்சிப்படுத்திய ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் உலகம்…

“இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும்”

*ஜோய் ஹோம்ஸ் பெயரில் ஐம்பது குடும்பத்தினருக்கு இலவச வீடு வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளைக்கு நடிகர் பிரஷாந்த் வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய்…

தொடர் படப்பிடிப்பில் சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில் , இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அரசன்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதை பிரத்யேக புகைப்படத்தை பதிவிட்டு, சிலம்பரசன்…

“ஹேப்பி ராஜ் போன்ற குடும்ப கதைகள் தான் தமிழ் சினிமாவின் இன்றைய தேவை “

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடிக்கும் ஹேப்பி ராஜ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது, “எல்லாருக்கும் வணக்கம். முதலாவதாக,…