Browsing Category

செய்திகள்

ரவி மோகன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி – “தாம் தூம்” ஏப்ரல் 10 அன்று ரீ-ரிலீஸ்!

ரவி மோகன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் – “தாம் தூம்” மீண்டும் திரையரங்குகளில்! நடிகர் ரவி மோகன் ஹீரோவாக நடித்த பிரபல திரைப்படமான “தாம் தூம்” மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த காலத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற…

ஜெய் நடிக்கும் புதிய ஆக்ஷன் திரில்லர் படம்

SST PRODUCTIONS நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஜெய் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை எய்தவன் திரைப்படத்தின் இயக்குநர் சக்தி ராஜசேகரன் இயக்குகிறார். சமகாலத்தில் பெருகி வரும் முக்கியமான சமூக பிரச்சனையை மையமாக…

ஏப்ரல் 10-ல் அன்று ரீ-ரிலீஸ் ஆகும் ரவி மோகனின் தாம் தூம் திரைப்படம்

நடிகர் ரவி மோகன் நடிப்பில் வெளிவந்த வெற்றிப்படமான “தாம் தூம்” மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த காலத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம், தற்போது புதுப்பிக்கப்பட்ட தரத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க…

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் வெளியீடு

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது. இது சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப்பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில்…

சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் சேயோன் படத்தில் முக்கிய கேரக்டரில் கமல்ஹாசன்

தாய்க் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதியபடம் சேயோன்.இப்படத் தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அவர் நடிக்கும் 26 ஆவது படம் இது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதில் துடிப்பு மிகுந்த…

*லதா ரஜினிகாந்த் – லெஜன்ட் சரவணன் இணைந்து வெளியிட்ட S K S’ படத்தின் ஃபர்ஸ்ட்…

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா - அன்னா ஆஷா- கீர்த்தி -சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் 'எஸ் கே எஸ் - S K S ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை கல்வியாளரும், சமூக செயற்பாட்டாளருமான திருமதி லதா…

“இந்த ஒரு நாளுக்காக கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக கனவோடு வாழ்ந்து கொண்டிருந்தேன் “

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் “ரூம் பாய்” அறிமுக நடிகர் C.நிகில் ஹீரோவாக நடிக்க, ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா…

விஜய் சேதுபதி நடிப்பில் ஜியோஹாட் ஸ்டாரில் மார்ச் 27 அன்று வெளியாக இருக்கும் வெப் சீரிஸ்…

முன்னதாக நடிகர் விஜய்சேதுபதியின் துண்டிக்கப்பட்ட தலையை வைத்து டீசரை வெளியிட்டு இணையத்தை பரபரப்பாக்கிய காட்டான் குழுவினர் தற்போது டிரெய்லரை வெளியிட்டு மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளனர். முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை மையமாகக் கொண்ட டீசர்…

நாகபந்தம்’ படத்தின் ஆன்மீக கீதம் ‘நமோ ரே ‘ வெளியீடு

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே -வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது. இந்து மத கடவுளான நாராயணனை இந்த…

ZHEN STUDIOS தயாரிப்பில் உருவான “நீ Forever” திரைப்படம் மார்ச் 27 முதல் திரையில் !

ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், உருவாகியுள்ள "நீ Forever" திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. "தருணம்" என்ற வெற்றிப் படத்தைத்…