Browsing Category

செய்திகள்

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் வெளியீடு

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது. இது சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப்பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில்…

சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் சேயோன் படத்தில் முக்கிய கேரக்டரில் கமல்ஹாசன்

தாய்க் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதியபடம் சேயோன்.இப்படத் தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அவர் நடிக்கும் 26 ஆவது படம் இது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதில் துடிப்பு மிகுந்த…

*லதா ரஜினிகாந்த் – லெஜன்ட் சரவணன் இணைந்து வெளியிட்ட S K S’ படத்தின் ஃபர்ஸ்ட்…

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா - அன்னா ஆஷா- கீர்த்தி -சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் 'எஸ் கே எஸ் - S K S ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை கல்வியாளரும், சமூக செயற்பாட்டாளருமான திருமதி லதா…

“இந்த ஒரு நாளுக்காக கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக கனவோடு வாழ்ந்து கொண்டிருந்தேன் “

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் “ரூம் பாய்” அறிமுக நடிகர் C.நிகில் ஹீரோவாக நடிக்க, ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா…

விஜய் சேதுபதி நடிப்பில் ஜியோஹாட் ஸ்டாரில் மார்ச் 27 அன்று வெளியாக இருக்கும் வெப் சீரிஸ்…

முன்னதாக நடிகர் விஜய்சேதுபதியின் துண்டிக்கப்பட்ட தலையை வைத்து டீசரை வெளியிட்டு இணையத்தை பரபரப்பாக்கிய காட்டான் குழுவினர் தற்போது டிரெய்லரை வெளியிட்டு மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளனர். முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை மையமாகக் கொண்ட டீசர்…

நாகபந்தம்’ படத்தின் ஆன்மீக கீதம் ‘நமோ ரே ‘ வெளியீடு

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே -வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது. இந்து மத கடவுளான நாராயணனை இந்த…

ZHEN STUDIOS தயாரிப்பில் உருவான “நீ Forever” திரைப்படம் மார்ச் 27 முதல் திரையில் !

ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், உருவாகியுள்ள "நீ Forever" திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. "தருணம்" என்ற வெற்றிப் படத்தைத்…

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘குமார சம்பவம்’ வரை – சினிமாவில் புதிய பயணம் தொடங்கிய…

தமிழ் சினிமாவின் புதிய இளம் நடிகர்களில் ஒருவராக கவனிக்கத் தக்க அடையாளமாக “குமார சம்பவம்” மூலம் கவனம் ஈர்த்திருக்கும் குமரன், தற்போது அடுத்தடுத்து சினிமாவில் கலக்க ஆரம்பித்திருக்கிறார். இறுதிப் பக்கம் இயக்குநரின் அடுத்த படத்தில் நாயகனாக…

“என் இயக்குனர் கனவுக்கு முழு வடிவம் கொடுத்தவர் தனுஷ் சார் தான்”

அசுரன், விடுதலை 2 ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் யூத். பள்ளிப்பருவ வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ்,பிரியன்ஷி…

“ஒரு படம் வெற்றி பெற நல்ல டீம் ஒர்க் தான் காரணம் என்பதற்கு உதாரணம் இந்த படம் “

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு…