Browsing Category

செய்திகள்

ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் யோகிபாபு நடிக்கும் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன்…

Ravi Mohan Studios தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “An Ordinary Man” நேற்று சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. கெனீஷா தயாரிக்கும் இந்தத் திரைப்படம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். ஏனெனில் நடிகர் ரவி மோகன் தனது திரைப்படப்…

மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில் ‘லோக்கல் டைம்ஸ்’ தமிழ் காமெடி டிராமா தொடர்…

ரிஷிகாந்த், அப்துல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் நடித்துள்ள ஏழு எபிசோடுகள் கொண்ட லோக்கல் டைம்ஸ் சீரிஸை, நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்க, Fanboy Production நிறுவனத்தின் சார்பில்…

பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின் மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் மார்ச் 12 முதல் நெட்ஃபிளி க்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகிறது. இதன் ப்ரீ…

லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்:

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது. சமூக ஊடக தளங்களில் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல…

காதல் ரீசெட் ரிப்பீட் — திரை விமர்சனம்

தனது தாயாரிடம் இசை கற்க வரும் நாயகி ஜியா சங்கரை தனது பத்து வயதில் இருந்தே கண்காணித்து வரும் மது மகேஷ், தூரத்தில் இருந்து பார்ப்பதையே தன் வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறார். ஒரு கட்டத்தில் இதுவே காதல் ஆகிறது. அதாவது ஒரு தலைக் காதல் ஆகிறது.…

66/99 –திரை விமர்சனம்

திகில் கதைக்குள் தந்தை-மகள் பாசப்பிணைப்பை இணைப்பாக தந்திருக்கிறார்கள். ரக்ஷிதா மகாலட்சுமி - சபரி தம்பதி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 66-ம் எண் வீட்டை வாங்கி அதில் குடியேறுகிறார்கள். அதே அடுக்குமாடி குடியிருப்பின் 99 வது எண் வீட்டில்…

முஸ்தபா முஸ்தபா — திரை விமர்சனம்

நட்புக்கு அடையாளமாக இன்று வரை நிலைத்திருக்கும் பாட்டு 'முஸ்தபா முஸ்தபா.' அப்படியோர் நட்பு பின்னணியில் இந்த கதையை உருவாக்கி இருக்கிறார்கள். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் சதீஷுக்கு, அங்கே நிகழ்ச்சி வழங்க வந்த டாக்டர் மோனிகா…

வடம்–திரை விமர்சனம்

ஊர் பெரிய மனிதரான நரேன், அடிமாட்டுக்கு போகும் மாடுகளை காப்பாற்றி அவற்றை தனது சொந்த கோசாலையில் வைத்து பராமரிக்கிறார். அவரது மகனான விமலுக்கும் மாடுகள் என்றால் தனி பிரியம். ஒரு முறை அடிமாட்டுக்கு அனுப்பப்பட்ட உடல் குறைபாடுள்ள கன்றுக் குட்டியை,…

அனோமி — திரை விமர்சனம்

தனிநபர்கள் சமூகத்தில் தங்களைக் கைவிடப்பட்டவர்களாக உணரும் நிலையை அனோமி என்ற அடைமொழியில் குறிப்பிடுகிறார்கள். இந்தக் கதையும் அப்படி மனதளவில் பலவீனமானவர்கள் பற்றியது தான். இப்படி கை விடப்பட்ட மனநிலையில் இருப்பவர்கள் அடுத்தடுத்து மரணமடைகிறார்…

ஓ பட்டர்பிளை — திரை விமர்சனம்

திருமணமாகி சில மாதங்களில் கணவரை இழந்த நிவேதிதா சதீஷ், மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் தற்கொலைக்கும் துணிகிறார். தீவிர சிகிச்சையில் உயிர் பிழைப்பவருக்கு துறவறம் பூண்ட அவரது சகோதரி லட்சுமி பிரியா ஆறுதல் கூற வருகிறார்.…