Browsing Category
செய்திகள்
”நல்ல மனம் கொண்ட சாதாரண மனிதனின் கதையே ‘காதல் ரீசெட் ரிப்பீட்’
மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ் -- டி ஸ்டுடியோஸ் -டென்வி புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி, மார்ச் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்…
ஜி.வி. பிரகாஷின் இசையில் நடிகர் கார்த்தி வெளியிட்ட ‘மென்டல் மனதில்’ படத்தின்…
தேசிய விருது பெற்ற இசையமைப்பாள ரும், நட்சத்திர நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் 'மென்டல் மனதில்' படத்தில் இடம்பெற்ற 'உயிரே உயிரே' முதல் பாடலையும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவையும் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி…
“இது கமர்சியல் திரைப்படம் தான்… ஆனால் இது கதை உள்ள கமர்சியல்…
மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் - நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான 'வடம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக…
*யாஷின் ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ திரைப்படத்தின் ஆச்சரியப்…
'ராக்கிங் ஸ்டார்' யாஷின் 'டாக்ஸிக்:
எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்' திரைப்படத்தின் தமிழக விநியோகம் கமிஷன் அடிப்படையில் 63 கோடி ரூபாய் முன் பணமாக பெறப்பட்டுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் தமிழக திரைப்பட வணிகத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான…
அனிருத் வெளியிட்ட ‘அன்பே டயானா’ பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள 'அன்பே டயானா' படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டுள்ளார்.
யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் ஆகியோர்…
விஜய் இயக்கத்தில் ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியானது
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ், டி-ஸ்டுடியோஸ், சன்னி டென்வி, டென்வி புரொடக்ஷன் ஆகியோர் தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டிரெய்லர்…
ஆழி — திரை விமர்சனம்
சரத்குமார் வெளி உலகுக்கு படகு மெக்கானிக். உள்ளுக்குள் போதைப் பொருள் வியாபாரி. கல்லூரியில் படிக்கும் தனது ஒரே மகள் தேவிகா சதீஷ் மீது உயிரையே வைத்திருக்கிறார்.
மகளோ உடன் படிக்கும் ஏழை மாணவர் இந்திரஜித் ஜெகஜித்தை காதலிக்கிறார். காதல் விவகாரம்…
தடயம் — இணையத் தொடர் விமர்சனம்
ஆந்திர எல்லையோரம் அமைந்துள்ள தமிழக கிராமம் ஒன்றில் கணவன், மனைவி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்
கள். அந்த கொலையை விசாரிக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனிக்கு சில தயடங்கள் கிடைக்கின்றன. அதை வைத்துக்கொண்டு விசாரணையை தொடரும் நிலையில்…
தாய் கிழவி — திரை விமர்சனம்
கணவனை இழந்த மூதாட்டி பவுனுத் தாயி , கடின உழைப்பால் சுயமாக சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்திருப்பதோடு, அதை தனது பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தான் உயிருடன் இருக்கும் வரை தானே அனுபவிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.அதோடு வட்டிக்கு பணம்…
“தெலுங்கு படத்துக்கு போன பிறகு கொஞ்சம் சொகுசாகி விட்டேன்”
நவீன்குமார் பழனிவேல் இயக்கியுள்ள சீரிஸ் `தடயம்'. இதில் நாயகனாக சமுத்திரகனி நடிக்க, நாயகியாக ஷிவதா நடிக்கிறார். ராஜ் திரன்தாஸ், மூணார் ரமேஷ், சுந்தர பாண்டியன், பிரேம், கொற்றவை படத்தின் ஏனைய பிரதான நட்சத்திரங்கள்.
இந்த சீரிஸ் பிப்ரவரி 27ம்…
