Browsing Category
செய்திகள்
ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் ஜோடி சேர்ந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு
Million Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களை தொடர்ந்து வழங்கி வரும் Million Dollar…
ராக்கிங் ஸ்டார் யாஷின் அதிரடி மாற்றத்துடன் வெளியான ஆக்ஷன் நிறைந்த ‘டாக்ஸிக்’ டீசர்
2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'. கடந்த சில மாதங்களாக வெளியான ஒவ்வொரு அப்டேட்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.…
ரஜினி-கமல் இணையும் படத்தில் மற்றொரு நாயகன் யார்?
47ஆண்டுகளுக்குப் பின் ரஜினி – கமல் இணையும் படத்தின் மற்றொரு நாயகன் யார்? என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாகி இருக்கிறது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் 47 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் வரலாற்றுச் சிறப்பு…
தேசிய விருது பெற்ற ‘லிட்டில் விங்ஸ்’ குறும்படம் 27-ந் தேதி வெளியாகிறது
இந்திய திரையுலகில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் ஒன்று ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். அர்த்தமுள்ள மற்றும் நல்ல கதையம்சம் சார்ந்த சினிமாவை ஆதரிப்பதில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெயர் பெற்றது. இந்த மரபைத்…
வெற்றி நடிக்கும் “பிளாக் கோல்டு” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது
எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிப்பில், “தீர்ப்புகள் விற்கப்படும்” மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தீரன் அருண்குமார் எழுதி இயக்கி இருக்கும் படம் பிளாக் கோல்டு.
“எட்டு தோட்டாக்கள்”, “ஜீவி” படங்களின் நாயகன் வெற்றி கதாநாயகனாக…
மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ” 99/66 ” தொண்ணூற்று ஒன்பது…
மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்துள்ள படம் " 99/66.
இந்தப் படத்தில் சபரி, ரோகிந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
கதாநாயகிகளாக ரக்சிதா…
கார்த்திக் பெருமாள் சாமி இயக்கும் ‘அண்டர் 18’ படத்தின் டைட்டிலை வெளியிட்ட…
மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர்…
விஜய் மில்டன் இயக்கத்தில் இரு மொழிகளில் உருவான. Gods and soldiers படப்பிடிப்பு நிறைவு
ஃப் நோட் புரொடக்ஷனின் தயாரிப்பில், புகழ் பெற்ற இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் மிகப்பெரிய (தமிழ்–தெலுங்கு) இருமொழித் திரைப்படமான 'Gods and Soldiers' திரைப்படத்தின் படப்பிடிப்பை, படக்குழு அதிகாரப்பூர்வமாக…
லவ் ஷேர் சப்ஸ்கிரைப் –திரை விமர்சனம்
தாயின்றி தந்தை அரவணைப்பில் வளரும் நாயகி சிம்ரன், தன்னுடன் கல்லூரியில் படிக்கும் நாயகன் ஆதவ் கிருஷ்ணாவை விரும்புகிறார். இதற்காக ஆதவ் கிருஷ்ணாவின் பெற்றோரை சந்தித்து, தங்களது காதலுக்கு சம்மதம் பெறும் சிம்ரன், காசியில் தனியாக வாழும் தனது தாயை…
”மை லார்ட் திரைப்படம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது ” — நன்றி…
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல்…
