Browsing Category

செய்திகள்

போர்த் ப்ளோர் — திரை விமர்சனம்

மும்பையில் பணியில் இருக்கிற ஆரி அர்ஜுனன் தனது காதலி அனுபமாவின் அவசர போன் அழைப்பில் சென்னை வருகிறார். காதலி கேட்டுக் கொண்டபடி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரைப் பார்க்கச் செல்கிறார். அதற்கு பிறகு அனு தொடர்பில் வரவில்லை.…

*தமிழ்நாட்டிலிருந்து சியோல் வரை:

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின் மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் இயக்கத்தில் நடிகர்கள் பிரியங்கா மோகன் மற்றும் தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ’மேட் இன் கொரியா’ இரண்டு நாடுகளின் கலாசாரங்களை ஒன்றிணைக்கிறது.…

பிரசாந்த் வர்மா இயக்கத்தில், ரிஷப் ஷெட்டி நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்,…

தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற ‘ஹனுமேன்’ திரைப்படத்தின் சீக்வலாக உருவாகும் ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படம் பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது. பிரசாந்த் வர்மா சினிமாட்டிக்…

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இயக்குநர் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படம்

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதை வணிக ரீதியாக வெற்றிப் படங்களாக தயாரித்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் அடுத்து நம்பிக்கைக்குரிய ஒரு படத்துடன் வந்திருக்கிறார். இயக்குநர் மீரா கதிரவன் இயக்கிய ‘ஹபீபி’ திரைப்படத்தை உலகம் முழுவதும்…

தனியாக வாழும் ஒரு பெண் தனக்கு நேரும் சோதனைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதே இந்த…

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த…

புற்றுநோய் பாதித்த குழந்தைகளின் சிகிச்சைக்கு உதவும் ‘மை டியர் டாலி’

வி.ஜே.பப்பு மற்றும் அனுபமா இணைந்து நடித்துள்ள fதிரைப்படம் ’மை டியர் டாலி’. அரவிந்த் ராஜ் எழுதி, இயக்கி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சிம்ம மூர்த்தி சினிமாஸ் சார்பில் ஜெயராமச் சந்திரன் மற்றும் சிவராமகிருஷ்ணா தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில்…

ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் ஜோடி சேர்ந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Million Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களை தொடர்ந்து வழங்கி வரும் Million Dollar…

ராக்கிங் ஸ்டார் யாஷின் அதிரடி மாற்றத்துடன் வெளியான ஆக்ஷன் நிறைந்த ‘டாக்ஸிக்’ டீசர்

2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'. கடந்த சில மாதங்களாக வெளியான ஒவ்வொரு அப்டேட்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.…

ரஜினி-கமல் இணையும் படத்தில் மற்றொரு நாயகன் யார்?

47ஆண்டுகளுக்குப் பின் ரஜினி – கமல் இணையும் படத்தின் மற்றொரு நாயகன் யார்? என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாகி இருக்கிறது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் 47 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் வரலாற்றுச் சிறப்பு…

தேசிய விருது பெற்ற ‘லிட்டில் விங்ஸ்’ குறும்படம் 27-ந் தேதி வெளியாகிறது

இந்திய திரையுலகில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் ஒன்று ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். அர்த்தமுள்ள மற்றும் நல்ல கதையம்சம் சார்ந்த சினிமாவை ஆதரிப்பதில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெயர் பெற்றது. இந்த மரபைத்…