Browsing Category

செய்திகள்

தையல் கலைஞரை இயக்குனர் ஆக்கிய படமே ‘L. S. S ‘

இயக்குநர் ஆர்.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் எல் எஸ் எஸ் (LSS). லவ் சப்ஸ்கிரைப் ஷேர் என்கிற ஆங்கிலச் சொற்களின் முதலெழுத்துகள்தாம் தலைப்பு. இப்படத்தில்,ஆதவ்…

‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் லோகேஷ்…

'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ படம் 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை'. இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடிக்கிறார் திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து…

மீண்டும் தயாரிப்பில் இறங்கிய லக்ஷ்மி மூவி மேக்கர்சின் முதல் படம் ‘4 இடியட்ஸ்’

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ், பல வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம். மூன்று முன்னணி தயாரிப்பாளர்கள் இதை நிர்வகித்து வந்தனர். இந்நிலையில், அதன் நிறுவனர்களின் மறைவுக்குப் பிறகு அந்நிறுவனம்…

“அமைச்சராக பொறுப்பேற்ற இந்த நான்காண்டு காலங்களில் நான் கலந்து கொள்ளும் முதல்…

மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் P. சண்முகம் – இணை தயாரிப்பாளர்கள் S.M. பிரபாகரன் – மகேந்திர பிரசாத் ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச்…

கப்புள் பிரண்ட்லி — திரை விமர்சனம்

மலரினும் மெல்லியது காதல் என்பார்கள். அப்படி ஒரு காதல் இந்த படம். இண்டீரியர் டெகரேஷன் துறையில் நுழைந்து வெற்றிபெறும் கனவில் நாயகன் சந்தோஷ் சோபன் இருக்க... ஐ.டி.யில் பணியாற்றி முன்னேற வேண்டும் என்ற லட்சியத்தில் நாயகி மானசி வாரணாசி அதற்கான…

மை லார்ட் –திரை விமர்சனம்

எவ்வளவு பெரிய அதிகாரத்தையும் ஒரு எளிய புன்னகை வென்று விடும் என்பது இந்த கதை சொல்லும் பொது நீதி. எளியவர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளோடு வாழும் சசிகுமாரும், அவரது மனைவியும் லோக்கல் அரசியல்வாதி ஒருவனால் அவர்கள் உயிருடன் இருந்தும் இறந்து…

ஸ்வீட்டி நாட்டி கிரேசி — திரை விமர்சனம்

நாயகன் த்ரிகுணும், நாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். தொடக்கத்தில் இருவரும் நண்பர்களாகி அப்புறம் காதலர்களாக மாறுகிறார்கள். அடுத்து திருமணம் என்ற நிலையில், பெண்கள் விஷயத்தில் தனது காதலன் எப்படிப்பட்டவன் என்பதை காதலன்…

சீதா பயணம் — திரை விமர்சனம்

சிறு வயதிலேயே தாயை இழந்த சீதா, தன் அப்பாவால் அன்பும் அக்கறையுமாக வளர்க்கப்பட்டவள். கோடீஸ்வர குடும்பம். மகளுக்கு திருமணம் செய்து வைத்தால் தன் கடமை முடிந்து விடும் என்று தந்தை நினைக்க, மகளோ திருமண பேச்சை மட்டும் தவிர்த்து விடுகிறாள். இதற்கு…

ட்ரீம் கேர்ள் –திரை விமர்சனம்

கதாநாயகன் ஜீவாவுக்கு திரைப்பட இயக்குநராவது கனவு. நாயகி ஹரிஷ்மிதாவுக்கு பாடகியாக வேண்டும் என்பது கனவு. ஆளுக்கொரு கனவைத் துரத்திக் கொண்டிருக்கும் இவர்களை காதல் இணைத்து வைக்கிறது. இவர்களுடைய காதலுக்கு ஒரு தடை, அதுவும் கனவு வடிவிலேயே…

பூக்கி — திரை விமர்சனம்

சமூக ஊடகங்களின் மூலம் பிரபலமான வார்த்தைப் பிரயோகம் 'பூக்கி'. அன்பானவர்களை அழைக்கும் ஒரு வார்த்தையாக காதலர்கள் மத்தியில் இது இன்னும் பிரபலம். ஒருவருக்கொருவர் காதலை வெளிப்படுத்த பாலமாக செயல்படும் இந்த வார்த்தை, காதல் ஜோடியான அஜய் திஷன்,…