Browsing Category
விமர்சனம்
பாம்பாட்டம் திரை விமர்சனம்
'நான் அவன் இல்லை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகர் ஜீவன் நடிப்பில் உருவாகியுள்ள படம். வடிவுடையான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் சலில் அன்கோலா, ரமேஷ் கண்ணா, ஆண்ட்ரியா குருநாதன், லிவிங்ஸ்டன், கராத்தே…
பைரி திரை விமர்சனம்
புறா பந்தயத்தை மையப்படுத்தி தமிழ்த்திரை உலகில் ஒரு திரைக்காவியம். பைரி என்பது புறாக்களை வேட்டையாடும் ஒரு கழுகு இனம். படத்திலோ புறாப்பந்தய போட்டியில் அன்பு வேட்டையாடப்படுகிறது. படத்தின் நாயகன் சையத் மஜித் திரைக்கு புதுசு. ஆனால் நடிப்புக்கு…
ரணம் திரை விமர்சனம்
அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்த நிலையில் கிடைக்கும் உடலை வைத்து, அவர் யார்? என்பதை வரைபடமாக வரையும் திறமை படைத்தவர் நாயகன் வைபவ். இந்நிலையில் சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் கிடைக்கும் அட்டை பெட்டிகளில் எரிந்த நிலையில் உடல் பாகங்கள்…
கிளாஸ்மேட்ஸ் திரை விமர்சனம்
கால் டாக்ஸி டிரைவரான நாயகன் அங்கையற்கண்ணனும், அவரது மாமா ஷரவணசக்தியும் குடிக்கு அடிமையானவர்கள். கார் ஒட்டி சம்பாதிக்கும் பணம் ‘கட்டிங்’கிலேயே கரைந்து போகிறது.
குடிக்கு அடிமையான இவர்களால் இவர்களது குடும்பத்துக்கு மட்டும் இன்றி, மற்றவர்கள்…
லவ்வர் திரை விமர்சனம்
காதல் என்ற பெயரில் இளைய தலைமுறையை ஆட்டிப்படைக்கும் சந்தேகம் அவர்களை எந்த எல்லையில் கொண்டு போய் விடும் என்பதை யதார்த்தமாய் காட்சிப்படுத்தியிருப்பதே இந்த ‘லவ்வர்.
யாருக்காகவும் எதற்காகவும் தன் சுயத்தை விட்டுக்கொடுக்காத நாயகியை அவள்…
லால் சலாம் திரை விமர்சனம்
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் முரார்பாத் என்ற கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் அண்ணன், தம்பியாக பழகி வருகின்றனர். அந்தக் கிராமத்தில் இருந்து இளம் வயதில் மும்பை சென்று அங்கு பெரிய தொழிலதிபராக வலம் வரும் மொய்தீன் பாய் (ரஜினி)…
டெவில் திரை விமர்சனம்
விதார்த்துக்கும் பூர்ணாவுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்குப் நெருங்கி நெருங்கி வரும் பூர்ணாவிடம்இருந்து விலகி விலகி செல்கிறார் விதார்த். விரக்தியடைந்த பூர்ணா ஒரு விபத்தில் திரிகுன்னை சந்திக்க…
சிக்லெட்ஸ் திரை விமர்சனம்
இன்றைய தலைமுறையின் உணர்வுகளை பேசும் படம், சற்று ஆழமாகவே.
ரியா, அனுஷா, அம்பி என மூன்று இளம் பெண்கள் பள்ளிக் கல்வியை நிறைவு செய்து, உயர்கல்வியை கற்பதற்காக தயாராகிறார்கள். அதேநேரம் தங்களுக்கு இந்த வயதுக்கே உரிய பார்ட்டி, ஆண் நண்பர்கள், காதல்,…
தூக்குதுரை திரை விமர்சனம்
ஓப்பன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அன்பு, வினோத், அரவிந்த் தயாரித்துள்ள படம், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கம் . யோகி பாபு, இனியா, . மாரிமுத்து, மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், மகேஷ், சென்றாயன், நமோ நாராயணன், அஷ்வின் பிரதான நட்சத்திரங்கள்.
பரம்பரை…
புளூ ஸ்டார் திரை விமர்சனம்
அரக்கோணம் அருகிலுள்ள பெரும்பச்சை கிராமத்தில் பட்டியலின மக்களின் குடியிருப்பு சார்பாக அசோக் செல்வன் தலைமையிலான 'ப்ளூ ஸ்டார்' அணியும், அக்கிராமத்தின் ஏனைய மக்களின் சார்பாக சாந்தனு தலைமையிலான 'ஊர் அணி' ஆன 'ஆல்ஃபா பாய்ஸ்' அணியும் யார் பலம்…
