Browsing Category
விமர்சனம்
சிங்கப்பூர் சலூன் திரை விமர்சனம்
'இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படம் மூலம் வெற்றி கண்ட கோகுல், 'ஜூங்கா'வில் சறுக்கினார். சிங்கப்பூர் சலூன் இவரது அடுத்த சறக்கல். .
டத்தின் ஒரே ஒரு பாசிட்டிவ் விஷயம் சத்யராஜ். முழுக்க வித்தியாசமான கதாபாத்திரத்தில் மனிதர்…
முடக்கறுத்தான் திரை விமர்சனம்
டாக்டர் வீரபாபு, மூலிகை வியாபாரம் செய்து வருவதோடு, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பராமரித்து வருகிறார். அவருக்கும் நாயகி மஹானாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்திற்காக புத்தாடை வாங்குவற்கு சென்னை செல்லும் டாக்டர் வீரபாபு,…
கேப்டன் மில்லர் திரை விமர்சனம்
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நடக்கும் கதை. ஆங்கிலேயர்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்க அந்த கால கட்டத்தில் அவர்களின் ராணுவத்தில் சேர ஆசைப்பட்டு அதில் சேர்கிறார் தனுஷ்.. ஆனால், தனுஷின் அண்ணன் சிவராஜ் குமாரோ ஆங்கிலேயர்களுக்கு எதிராக…
ஹனு-மான் திரை விமர்சனம்
நாயகன் தேஜா சஜ்ஜாவுக்கு ஹனுமானின் ரத்த துளியால் உருவான சக்தி வாய்ந்த கல் ஒன்று கிடைக்க, அதன் மூலம் மாபெரும் பலசாலியாகிறார். ஊர் மக்களுக்கு நல்லது செய்கிறார். தேஜா சஜ்ஜாவின் இந்த விசேஷ சக்தி பற்றி தெரிந்து கொள்ளும் வில்லன் வினய், அவரிடம்…
மிஷன் சாப்டர்-1 திரை விமர்சனம்
உயிருக்கு போராடும் தனது மகளின் அறுவை சிகிச்சைக்காக லண்டன் செல்லும் அருண் விஜய், எதிர்பாராத பிரச்சினையில் சிக்கி லண்டன் சிறையில் அடைக்கப்படுகிறார்.
சிறைச்சாலை அதிகாரியான எமி ஜாக்சனிடம் தனது நிலையை சொல்லி புரிய வைக்க முயற்சித்தும் பலனின்றிப்…
மெரி கிறிஸ்துமஸ் திரை விமர்சனம்
துபாயில் வேலையில் இருக்கும் விஜய் சேதுபதி, பல வருடங்களுக்குப் பிறகு மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு வருகிறார். விடிந்தால் கிறிஸ்துமஸ். ஊரெங்கும் அதன் கொண்டாட்டம் ஒளி விளக்குகளை அலங்கரித்துக் கொண்டிருக்கஅந்த இரவில் ஒரு ஒட்டலுக்கு செல்லும்…
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது திரை விமர்சனம்
திரைப்படம் இயக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் நாயகன் சத்யமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் கோபி, சுதாகர், விஜய் ஆகியோர் திரைப்படம் பார்ப்பதற்காக பழைய திரையரங்கும் ஒன்றுக்கு செல்கிறார்கள். அதே திரையரங்கிற்கு யாஷிகா ஆனந்தும், அவரது தோழி…
கும்பாரி திரை விமர்சனம்
பெற்றோர் இல்லாத விஜய் விஷ்வா மற்றும் நலீப் ஜியா, சிறு வயது முதலே நண்பர்கள். அதுவும் உயிர் நண்பர்கள்.
இந்நிலையில் ஒரு சந்திப்பில் விஜய் விஷ்வா மீது நாயகி மஹானாவுக்கு காதல் மலர்கிறது. இந்த காதல் விவகாரம் மஹானாவின் அண்ணன் ஜான் விஜய்க்கு தெரிய…
ரூட் நம்பர் 17 திரை விமர்சனம்
14 சர்வதேச விருதுகளை வென்ற ‘தாய் நிலம்’ படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இயக்கத்தில் அடுத்த படம். இதிலும் திரைக்கதையில் புது ரூட் பிடித்து வந்திருக்கிறார்.
நாயகன்-நாயகி இருவரும் ஒரு நாள் செல்போனை வீட்டில் வைத்துவிட்டு காட்டுப்…
மூன்றாம் மனிதன் திரை விமர்சனம்
மருத்துவமனை ஊழியரான சோனியா அகர்வாலின் கணவர் கொலை செய்யப்படுகிறார். கொலையை புலன் விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரி பாக்யராஜ், பல அதிர்ச்சிகரமான உண்மைகளை கண்டு பிடிக்கிறார். கொலைக்கான பின்னணி என்ன என்பதை சஸ்பென்ஸ் திரில்லர் ட்ராக்கில் சொல்வதே…
