Browsing Category
விமர்சனம்
மதிமாறன் திரை விமர்சனம்
வளர்ச்சி குறைபாடுள்ள நாயகன் வெங்கட் செங்குட்டுவன், தனது புத்திசாலித்தனத்தால் காவல்துறை கண்டுபிடிக்க முடியாத ஒரு குற்ற பின்னணியையும், குற்றவாளியையும் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது கதை.
சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள்…
நந்திவர்மன் திரை விமர்சனம்
சோழர்களின் பெருமையைச் சொல்லும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பல்லவர்களின் வரலாற்றை சொல்லும் படமாக உருவாகியுள்ளது ‘நந்திவர்மன்.’
தமிழ்நாட்டின் செஞ்சி பகுதியில் அடர்ந்த காட்டுக்குள் புதையலைத் தேடி வந்த ஒருவர் மர்மமான…
ஜிகிரி தோஸ்த் திரை விமர்சனம்
பொறியியல் மாணவர்களான ஷாரிக் ஹசன், அரன், விஜே ஆஷிக் நண்பர்கள். இவர்களில் அரன் 500 மீட்டரில் உள்ள செல்போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும்படியான ஒரு சாதனத்தை உருவாக்குகிறார். ஆனால், அவருடைய கண்டுபிடிப்பு சரியாக வேலை செய்யாததால் கல்லூரி நிர்வாகம்…
சலார் திரை விமர்சனம்
இந்தியாவின் எந்த சட்ட திட்டங்களும் நுழைய முடியாத இடம் கன்சார் ராஜ்ஜியம். இங்கே உள்ள அதிகார போட்டியை சமாளிக்கவும், எதிரிகளை வீழ்த்தவும் தனது பால்ய கால நண்பன் பிரபாசை அழைத்து வருகிறார் இளவரசன் பிருத்விராஜ். .அந்த நண்பன் ஆடும் ரணகள ஆட்டம் தான்…
டங்கி திரை விமர்சனம்
லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் டாப்ஸி அங்கிருந்து தப்பிக்கிறார். 25 வருடங்களாக லண்டனில் இருக்கும் அவருக்கு, நண்பர்கள் விக்ரம் கோச்சார், (அனில் குரோவர் ஆகியோருடன் இந்தியா திரும்ப வேண்டும் என்று ஆசை. ஆனால் அவர்களுக்கு பிரிட்டிஷ்…
சபா நாயகன் திரை விமர்சனம்
அசோக் செல்வன் பள்ளியில் படிக்கும் போது , சக மாணவி கார்த்திகா முரளிதரனை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், அந்த காதலை அவரிடம் சொல்லாமலே பள்ளிப் படிப்பு முடிந்து விடுவதால் அந்த காதல் பணால். கல்லூரியில் படிக்கும் போது ரியாவை காதலிக்கிறார்.…
ஆயிரம் பொற்காசுகள் திரை விமர்சனம்
நாயகன் விதார்த்தும், சரவணனும் இணைந்து கழிப்பறை கட்டுவதற்காக வீட்டின் பின்புறம் குழி தோண்ட, அந்த குழியில் சோழர் காலத்து பொற்காசுகள் கிடைக்கிறது. அரசிடம் ஒப்படைக்க வேண்டிய புதையலை யாருக்கும் தெரியாமல் பிரித்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள்.…
அகோரி திரை விமர்சனம்
இதுவரை யாரும் எடுக்காத ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று நினைக்கும் இயக்குனர் ஒருவர் அதற்காக பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு ஒரு கதையை எழுதுகிறார். ஆனால், அந்த கதையை அவரால் படமாக்க முடியாமல் போக, விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறார்.
இந்த…
பைட் கிளப் திரை விமர்சனம்
கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் விஜயகுமார் சிறு வயது முதலே தனது குருவாக கார்த்திகேயன் சந்தானத்தை ஏற்று அவர் வழியில் நடக்கிறார். குருவோ கால்பந்து வீரராக விரும்பி தோற்றவர்.கார்த்திகேயன் சந்தானம் தான் ஒரு மிகப்பெரிய புட்பால் பிளேயராக…
கான்ஜூரிங் கண்ணப்பன் திரை விமர்சனம்
கேம் டிசைனராக தன் கேரியரைத் தொடங்க முயற்சி செய்து கொண்டிருக்கும் சதீஷுக்கு அவரது வீட்டின் கிணற்றிலிருந்து வினோதமான பொருள் ஒன்று கிடைக்கிறது. அதில் இருக்கும் இறகினைத் தெரியாமல் அவர் பறித்து விட… அதன்பிறகு அவர் தூங்கும் போதெல்லாம் கனவில் ஒரு…
